பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 雪,*. "காசி ஸவாரியிலிருந்து வேலைக்காரனாகி வந்தவன் தற்கால்ம் தஞ்சாவூரிலிருக்கும் வாத்தியக்காரன் அகனிஸ் புருஸ் என்பவனுக்கு 'ஐரிஷ்பைப்" என்னும் வாத்தியத்தை அவனிடம் இருக்கிறது. அவனுக்குச் சம்பளம் ரூ. 45' என்றுள்ளது. ( மோடி எழுத்தில் உள்ளதை மராட்டிய மொழியில் எழுதிப்பின் இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழாக்கம் செய்த மோடி அறிஞருடைய தமிழ் ஆக்கத்தில் வாக்கிய அமைப்புச்சரியாக இல்லை எனினும்) ஒரு வெள்ளையன் - அகனிஸ் புருஸ் என்ற பெயரினன். "ஐரிஷ் பைப்" என்ற வாத்தியத்தை இயக்குபவன் - அவனைத் தஞ்சையில் இருக்கச்செய்து மாத் ஊதியம் ரூ. 45 அவனுக்கு மன்னர் அளிக்கச் செய்து மேல்நாட்டிசையை அறிமுகப்படுத்தினார் என அறியலாம். -- - so --- 18-4-1821ஆம் தேதியிட்ட " ஹஸன்கஞ்ச் ' என்ற ஊரிலிருந்து எழுதிய குறிப்பினின்று, சில அழகிய காட்சிகளைத் தீட்டுவதற்கு ஓவியம், வுல்லான் ஒருவனைத் திங்கள் ஒன்றுக்குச் சம்பளம் 10 புலி வராகன் கொடுத்து, நியமித்தமை அறியலாம். - - - - o'-- மரம் செடி கொடிகளைப்பற்றிய செய்திகளைச் சேகரிப்பதில் மன்னர் மிகுதியான கவனம் செலுத்தினார். தமிழ்நாட்டில் - தஞ்சைத் தரணியில் - கிடைக்காத சிலவற்றின் விதைகளைச் சேகரித்துத் தன் அரண்மனைக்கு அனுப்பி அவற்றைப் பயிரிடச் செய்தார் என்று சில எழுத்துச் சான்றுகளால், அறியலாம். - 12-3-1822இல் மிர்ஜாபூரிலிருந்து அங்குர் " என்னும் திர்க்ஷைப் பழ்த்தின் உப்பி ஒன்றும், மாதுளம் பழம் ஒன்றும், " சேவ்' என்னும் பழம் ஒன்றும் தஞ்சாவூருக்கு அனுப்புவதாகக் கடிதம் ' . - - == -

23-3-1821 முகாம் புரஸ்தாப்ாதுக்கு அருகிலுள்ள ஹளபீம்பூர்: லுக்ஷ்யாத்' என்னும் மஞ்சள் நிறமுள்ள பழங்கள்; 'பொதச்சி" வட்டமான கருப்பாயிருக்கும் பழங்கள் ; வங்காளத்தில் கிடைப்பவை; நம் தேசத்தில் இல்லாதவை - இவற்றின் விதைகளைச் சேகரித்துப் பரங்கி தபாலில் அனுப்பி யிருக்கிறது. கிடைத்தவுடன் எல்லாத் தோட்டங்களிலும் போட்டு அம்மரங் களை விருத்தி செய்கிறது ". - = r - -***

- - - - - - - - - - - --- - - a 26–11–1821 முகாம் மகத்காவ்: பையிலுள்ள கரைக்காய் விதை களை நட்டு அபிவிருத்தி செய்து சத்திர தருமத்துக்கு வைத்துக்கொள்வது" . "4-11-1821 முகாம் கயை நம் தேசத்தில் இல்லாதது, இத்தேசத்தில் நிறையவிருக்கும் " தேண்டங் ' என்னும்: வெள்ள்ரி தினுக புடலங்காய் 51. 5-108, 109. 52, 5-79. 53, 5-89