பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 போன்று இருக்கிறது. அதன் விதையும் வெண்கொண்டக் கடலையும் பங்கி தபாலில் அனுப்பியிருக்கிறது. இவற்றை ரெஸிடெண்டுக்குக் கொஞ்சம் கொடுத்து எஞ்சியதை ஸர்க்காருடைய தோட்டங்களில் போட்டு அபிவிருத்தி செய்கிறது. சின்ன சுட்டுப் பாகற்காயின் விதை 10 அனுப்பியிருக்கிறது" .

  • -- -

"18-4-1821 முகாம்-முங்கேரா சமீபம்' ஹஸன்கஞ்ச் : ..............இப் பொழுது "குலேகைரா" என்னும் பார்வைக்கு அழகாயிருக்கும் மலரின் படம் ஒன்று அனுப்பியிருக்கிறது. அதை ஹ-ஜாரின் ஸலாமுடன் ரெஸிடெண்டு சாயேயிடம் சேர்ப்பிக்கிறது. இப்பூவின் விதையும் வேறொரு பூவின் விதையும் தனித்தனி 2 பொட்டலங்களும், கத்தரிக்காயின் பொட்டலம் ஒன்றும் அனுப்பி யிருக்கிறது. ரெஸிடெண்டு சாயேபு தோட்டத்தில் போடுவதற்கு அவருக்கு வேண்டிய அளவு கொடுத்து எஞ்சியவற்றைச் சர்க்காரின் தோட்டங்களி, லெல்லாம் போட்டு அபிவிருத்தி செய்கிறது" -* o "21-6-1821 முகாம் சாகேப் கஞ்ச்: " 'சகத்தானு, படஹார, ມarrຄນ” இம்மூன்றின் விதைகளைப் பையில் போட்டு ரோசங்கள் (?) போட்டிருக் கின்றன......... "சகத்தானு ' என்னும் விதையை நிலத்தில் விதைத்தால் 7 மாதங்களுக்குப் பிற்கு 2 மாசங்களில் முளை கிளம்பும். -ஆக 9 மாதங்களில், முளை கிளம்பும். ஆகையால் தண்ணிர்த் தேக்கம் இல்லாத இடத்தில் விதை போட்டுத் தினந்தோறும் சிறிது தண்ணிர் போட்டு வரவேணும் "-_ -*-- "25-7-1821 முகாம் காசி: 'பிலக" என்கிற பழத்தின் விதை கொண்ட பை-1. "வஹ்டேல்". என்னும் சாப்பிடுகிற .பழத்தின் விதை உள்ள பை-1. இவ்விரு தினுசு விதைகளையும். தோட்டங்களில் போட்டு விருத்தி செய்யவும்" -8-3-1821இல் கல்கத்தாவில் கவர்னர் ஜெனரலிடம் விடைபெற்றுக் கொண்டபொழுது தினுசுவாரி-மரங்களின் விதைகளையும்" மன்னருக்குக் கொடுத்தார். -- - = _ -- - - - - * ~ * - - " * ------ - - -------- - - - エ *:20–2–1821 முகாம்-மூவர் பட்டா: மலாரா என்னும் தான்யம் இப், பிரதேசங்களில் ஏராளமாயுள்ளது. இது நம்முடைய ராஜ்யத்தில் இல்லை: விதைக்குத் தகுந்ததான கொஞ்சம் நெல் இக்கடிதத்தில் வைத்திருக்கிறது. நம்முடைய ராஜ்யத்தில் அபிவிருத்தி செய்கிறது" 5-9-1821 முகாம் ஸல்காகாட்.: டிை முட்டையில் இரண்டு விதமான விதைகள் உள்ளன; "சிம்சுபா மரத்தின் விதையொன்று. "பொடானிக்யால், கார்ட்' என்னும் மரம் பாக்கு மரம்போல் இருக்கும் அதனுடைய விதையும் சேர்த்து அனுப்பியுள்ளது. தண்ணிர் தேங்காத மேடான இடத்தில் சாகுபடி செய்தால் மரம் முளைக்கும். அபிவிருத்தி செய்யவும் '_ + -- ____ 54. 5–110 55. 5–122, 128 56. 3-154. 57, 5–197 58, 5-199 --- - - - * -