பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 "9-3-1821 : முகாம் கைரஹடி:" சீர்மை தேசத்திய சிறந்த இரண்டு சாதி விதைகள் கனம் பொருந்திய கவர்னர் ஜெனரல் சாஹேப் ஸர்க்காருடைய தோட்டத்தில் போடுவதற்காகத் தயையுடன் கொடுத்துள்ளார். அவற்றை, ரெஸிடெண்டு சாஹேப் தோட்டங்களிலும் போட்டு விருத்தி செய்யவும்' , ' 12-3-1821 முகாம்" மிரஜாபூர் : "ஸாரஸ் என்னும் பகவதி ஒரு ஜோடி தாஸ்தான் மஹால் தோட்டத்திலும் எஞ்சிய 4 சிவகங்கைத் தோட்டத்திலும் விட்டு அவற்றுக்கு நாடோறும் உயிருள்ள மீன்களையும், அரிசி, நெல், சாதம் வைத்து விருப்பப்படி தனியாக விட்டிருக்கச் செய்யவேண்டும். .........சாமா. என்னும் பக்ஷ 5உம் ஸர்க்காரில் வைத்துக்கொள்கிறது" . . . . - மேலே கண்ட எழுத்துச் சான்றுகளால் பல வகையான மரங்கள் செடிகள் ஆகியவற்றின் விதைகளை அனுப்பித் தஞ்சையில் பயிரிட்ச் செய்தார். என்றும், பலவிதமான பறவைகளையும் கொணரச்செய்து வள்ர்ச் செய்தார் என்றும், இங்ங்ணம் பிறநாட்டிலிருந்து புதிய உயிரினங்களைக் கொணர்வதில் யாத்திரைக் காலத்திலும் நாட்டம் செலுத்தினார் என்றும் அறியலாம். . . _ is a பலவிதமான நாணயங்களையும் மன்னர் சேகரித்து வந்தார் என்றும் சில குறிப்புக்களால் அறியலாம். - -oo o 20-1-1821 முகாம் கடக்கினின்று எழுதியதில்," o - - "பூரீ ஜகன்னாதத்தில் தினுசுவாரி மோஹரா மூன்றில் வட்டமானவை 2; சதுரமானது 1; ராமடங்கா மாதிரிவாரி 1 இந்தப்படிக்கு 4 இடங்களில் வாங்கப் பெற்ற தங்க நாணயங்கள் ஹாஜாருடைய அப்பாவிடம் கொடுத்து ங்ாண்ய்ங். களின் பெட்டியில் வைத்துச் செய்தி எழுதவேண்டியது" - - - - " " . . 1. என்று காணும் குறிப்பால் ஆங்காங்குக் கிடைத்த பல்வேறு நாணயங் களை யெல்லாம் மன்னர்பிரான் சேர்த்துவந்தார் என்று அறியப்பெறும், கே 15-8-1854இல் நாணயக் கண்காட்சி நடத்தப்பெற்றதாகக் குறிப்பு: இருப்பதால் மன்னர் பலவிதமான நாணயங்களைச் சேகரித்து வந்தமை தெளிவு. - - = | * * * * .ية. يع - - *To to ༈ -།། - H -----of இராமேசுவர யாத்திரை 27-3 -1822 முகாம் புத்தூரிலிருந்து * இராமேஸ்வரம் பாகத் தங்கும் இடங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று' பிற்கண்டவண்ணம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது -- - * ਾਂ - o -: ---------- "பூரீ ராமேஸ்வர யாத்திரை போக ஒவ்வொரு இடத்திலும் தங்குவதற்குச் சத்திரம் பார்த்து இறங்குவது இந்தக் கோடையில் சுகமாக இருக்கும் ஆகை, யால், முதலில் வழியின் அளவு முதலில் ஹர்காராவை அனுப்பி 10, 12 நாழிகை 59. 5-200, 201 60. 5-208, 204 61. 5-177 62.8-829 63.5-47,