பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 7-4-1822இல் ர்டனே முகாமிலிருந்து எழுதியதும் சிதம்பரத்தில் வரவேற்பு நிகழ்த்திய செய்தி கூறுவதும் ஆகிய எழுத்துக்களில், " சி. ரா. இளைய திவான் சாயேப் அவர்கள் ஹ-ஜாரின் செள. மா. பாயிசாயேப் அவர்களையும் பார்த்துவிட்டு 'க என்று எழுதியிருப்பதாலும், இது ஹாஜுருடைய பரம குளிர்ந்த நிழலினாலும், செள. வஜ்ரசூடே மண்டித மஞ்சள் குங்குமத்தோடு சோபிக்கிற மா. பாயிசாப் இவர்களுடைய லாந்நியத்தினாலும் எல்லா ஜனங்களும் பூரீ காசி கூேடித்திரத்திற்குப் போய் ஆனந்தத்துடன் சுகசந்தோஷத்தோடு ஹ-ஜாரின் சேவையினால் தத்பரமாய் இருக்கிறார்கள் என்று பாபா வணக்கமாய்த் தெரிவிக்கிறார் " என்றதாலும்,ே மன்னருடன் அவருடைய அரசமாதேவியாரும் சென்றார் என்பது உறுதி. - == - - , , காசியாத்திரையின் செலவு ஏறத்தாழ 3000 பேருடன் இரண்டாண்டுகள் பல தலங்களிலும் தங்கித் தங்கிச் சமய ஒழுக்கங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தலத்திலும் வழிபாடாற்றிக் கொண்டு சென்று அங்ங்னமே திரும்பியமையின் மிகப் பெருந்தொகை செல வானது வியப்புக்குரியது அன்று. எனினும் செலவு அதிகமாயுள்ளது என்று தஞ்சை ஸர்க்கேல் மன்னருடன் சென்ற ஸர்க்கேலுக்குக் கடிதம் எழுதியிருப்பு தாலும், மன்னர், செலவு தவிர்க்க முடியாதது என்றும், சிக்கனமாகக் கவனத் துடன் செலவிடுவதாகவும் பதில் எழுதச் செய்ததனின்று செலவின் மிகுதி ஓராற்றான் அறியப்பெறும். - - ,- 20-1-1821 கடக் முகாமினின்று 2,681 ரூபாய்களுக்கு.: இரசீதுகள் அனுப்பியதாகவும் சிக் 1820 அக்டோபர் 5 முதல் 1821 மார்ச்சு 17 வர்ை பல தேதிகளில் பல தலங்களில் கும்பனி அலுவலரிடமிருந்து 1, 01, 421 ரூபாய் பெற்றமைக்கு 19 இரசீதுகள் அனுப்பியதாகவும்" குறிப்புக்கள் காணப்படு கின்றன. இதனால் பல நூறாயிரம் ரூபாய்கள் காசியாத்திரையில் மன்னர்க்குச் செல்வாயிற்று என்பது போதரும். - -- " - -- * - * - -- == -- - தாயாருக்கு மரியாதை 15-2-1822 ஸ்மம்ஸாபாத் முகாமிலிருந்து" மா ஆவு சாப் அவர்களின் ஆக்ஞைப்படிக்கு வயிரத்தினால் செய்யப் பெற்ற நாமம்' பூரீவெங்கடாசல சுவாமிக்குச் சேர்ப்பித்துச் சங்கதிககு எழுது கிறேன் என்று ஹாஜாசின் நமஸ்காரத்துடன் தெரிவிக்கிறது ' என்றும் _ 79ஆ. 28, 29 79.இ. 79 r. 5-176 ... - 79ę-, 5-178, 179 : go. 5.45 81. அதில் 149 வைரம் 50 மாணிக்கம். புதிக்கப்பட்டன என்று தெரிகிறது.: ( 8.135,186) - - - - - - -