பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- __ _ 11 அரசாங்க வரவு (Income) நில வருமானம் - ੋਂ மராட்டிய அரசர்களுக்குத் தம் ஆட்சியில் இருந்த நிலங்கள் யாவும் சொந்தமேயாகையால், நிலச்சுவான்தார்களுக்குரிய மேல்வார உரிமை இருந்து வந்தது. குடிவாரம் உடைய குடிமகன் நிலத்தைப் பயிரிட்டு அரசுக்குரிய மேல்வாரத்தைப் பெரும்பாலும் நெல்லாகவே அளந்தான் ; சில சமயங்களில் அரசன் நிர்ணயம் செய்யும் விலைக்கேற்பப் பணமாகவும் கொடுத்தனன். இரண்டாம் சரபோஜி காலத்தில் ஆங்கிலேயரே வரிவசூல் செய்யும் பணியை மேற்கொண்ட காலத்தில் எவ்வளவு வசூலாயிற்று என்பதைக் காட்டும் ஆவணமொன்று உள்ளது. அது 1826-27 ஆண்டுக்குரியது. பல வகை களிலும் வரவு வந்த தொகை ரூ. 40,36,105 என்று அக்கணக்குக் குறிப்பினின்று அறியப்பெறும். மொகாஸா நிலங்கள் என்று சில ஊர்களைச் சரபோஜி II தமக்கு உரிய தனி உடைமையாகவே வைத்திருந்தார். அந்நிலங்கள் பற்றிய விவரம் தஞ்சை ஜில்லா மானுவல் என்ற நூலில் பின் வருமாறு கொடுக்கப்பெற் றுள்ளது." தாலுக்கா ஊர்கள் சிற்றுரர்கள் நிலப்பரப்பு பயிரிடுவதற்குரியவை தஞ்சாவூர் 85 29 2.4789 12151 கும்பகோணம் 82 8 7.353 6054 மாயூரம் 2 --- 45 ----- -- r 48 _ சீகாழி - 3 - 7 - 3 + · · ·- 한 1. 1-பக்கம் a22 முதல் 826 வரை 2. பக்கம் 680- ஒக் . த .