பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£151 -- சரபோஜி காசிப்பயணத்தில் இருந்த சமயம்; அரசுக்குக் கும்பினியார் 1400 மோஹராக்கள் அனுப்பினர். ம்ோஹராக்கள் எல்லோர்க்கும் கொடுக்கப் பயன்படுத்தப்படுபவை அல்ல அ; ஆகவே 1400 மோஹராக்களுக்குப் பதிலாக 13,500 சக்கரங்கள் அல்லது வெள்ளிப்புலிவராகன் 6000 அனுப்புமாறு உத்தர விடப்பெற்றது. 6000 புலிவராகன் 13,500 சக்கரம் எனின் ஒரு புலிவராகன் 2; சக்கரம் மதிப்புடையது என்பது போதரும்." புலிவராகன் மதிப்பு மாறுபடுதல் - "புலிவராகன் 7 க்கு வராகன் 1 க்குச்சக்கரம் 2, பணம் 4 வீதம் சக்கரம் 16-8" என்பதால் இந்நாணயமாற்றத்தில் சிறிது வேறுபாடு காணப்படுகிறது என அறியப்படும்". -

  • - --- - --

வராகன் ஒன்றுக்குச் சக்கரம் 2, பணம் 4 வீதம் கணக்கிடுதல் கி. பி 1798இல் காணப்படுகிறது. கும்பினியார் சர்க்காருக்கு 1, 64, 419 புலிவராகன் கொடுத்தனர். அதற்கு வராகன் ஒன்றுக்கு சக்கரம் 2-4 பணம் வீதம் சக்கரம் 3, 94, 695-6 பணம் என்று அக்குறிப்பின்கண் காணப்படுகிறது'. இதனாலும் கும்பினியார் ஒரு புலி வராகனுக்கு 2 சக்கரம் 4 பணம் வீதம் கணக்கிட்டனர் என்பது போதரும். -- ___ வராகன் ஒன்றுக்குச் சக்கரம் 2, பணம் 1 வீதம் கணக்கிட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இது கி. பி. 1778க்கு உரியது'. பரங்கிப்பேட்டை வராகன் இது சிறிது மதிப்பு அதிகம் உடையது. ஆகவே இதற்கு வராகன் ஒன்றுக்குச் சக்கரம் 2-8 பணம் கொடுக்கவேண்டி வந்தது. இதனை 1785க்கு உரிய குறிப்ப்ால் அறியலாம்'." -- நாகப்பட்டினம் வராகன் நாகப்பட்டினம் வராகன் ஒன்றுக்குச் சக்கரம் 2-8 பணம் கணக்கிடப் பட்டதாக ஒரு ஆவணக்குறிப்பு உள்ளது. "நாகப்பட்டினம் வராகன் 15க்கு ஒன்று சக்கரம் 2-4 வீதம் சக்கரம் 35-9;'என்பது அது'அ. இதில் கணக்குத் தவறு உள்ளது எனினும் நாகப்பட்டினம் வராகன் மதிப்பும் அதிகமானது என்பது இதனால் தெரியவரும். பெரிய பணம் - சின்னப்பணம் - அரைப்பணம் 2. பணம் கொண்டது சென்னப்பட்டணம் வெள்ளிப்பணம் என்று மேலே கூறப்பட்டது. இதனைப் பெரியபணம் என்று கூறும் வழக்கம் இருந்தது. 7.அ. அடிக்குறிப்பு 14 (அ) காண்க 8. 7.558, 559 9. 2-116 10. 4-286 11. 5-10 12, 2.216 12அ, 4-184