பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 என்பதாகும். இதனால் 1 ரூபாய்க்கு 6 பணம் என்று கணக்கிட்டமை பெறப் படும்.மேலும் ஒரு குறிப்பு: "1215 கி.பி.1514) திருவழு)ந்தூர் புதிய பணத்தைச் செலவழித்ததில் ரூ. 396க்கு ரூ.1க்கு 64 பணம் வீதம் சக்கரம் 257-4 பணம் " என்று காணப்படுகிறது. இதனால் ரூபா ஒன்றுக்கு 6 பண்ம் என்று தெரிகிறது. ஆனால், -

1827-சக்கரம் 20க்கு ரூ. 31-1-0" என்ற குறிப்பிலும்,:

"1835-தக்ஷணை செலவுக்காக ரூ. 200க்குச் சக்கரம் 128-7;" - என்ற குறிப்பிலும்" ஒரு ரூபாய்க்கு 6 பணம் வீதம் கணக்கிடப்பெறாமல், சிறிது குறைவாகவே கணக்கிடப்பட்டமை காணப்பெறுகிறது. முன்னதில் 1 ரூபாய்க்கு 6 44 வீதமும், பின்னதில் 6, பணம் வீதமும் கணக்கிடப்பெற்ற தாகத் தெரிகிறது. இங்ங்னம் ஏற்றத்தாழ்வு இருந்தமைக்குரிய காரணம் ஊகித்து அறியவும் முடியவில்லை. அந்தப் பணத்தின் தூய்மை எடை இவற்றைப் பொருத்து இருப்பினும் அமையும். எங்ங்னம் ஆயினும் ரூபாய்க்கு 6;.பணம் என்பதே பெரிதும் வழக்கில் இருந்ததாதல் கூடும்.கே ரூபாயின் பகுதிகள் ருபா ஒன்றுக்கு 48 துட்டு' என்பதோடு ரூபா 1க்கு 64 பைசா" என்றும் கணக்கிடப்பட்டுவந்தது (பைசா-காலணா); 3 வீசம், துட்டு 9 என்பதால்: ஒரு ரூபாயின் 16இல் 1பங்கு வீசம் எனப்பட்டது என்றறியலாம்; (வீசம்-அணா 1 ரூபாய் , ருபாய் நாணயங்களும் இருந்தன. "தெய்வம் 4க்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தட்சணை பைசா 2 வீதம் நாளொன்றுக்கு துட்டு 2; மாதம் 1க்கு துட்டு 60க்கு ரூபாய் ஒன்றுக்குத் துட்டு 48 வீதம் துட்டு 60க்கு ரூபாய் 1," என்று ஒரு குறிப்பு உள்ளது. இதனால் 8 பைசா = துட்டு 2; அதாவது 4பைசர்-1 துட்டு என அறியல்ாம். 48 துட்டு 1 ரூபாய் எனின், 192 பைசா ஒரு ரூபாய் ஆகிறது. - மேலே ரூபாய் 1க்கு 64 பைசா என்று கூறப்பட்டது. இங்கு ரூபாய் 1க்கு 192 பைசா என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அனாவும் பைசா எனப்பட்டது; என்ன ரூபாயும் பைசா எனப்பட்டது என அறியப்பெறும். - . $21, 5-222 22, 2–277 23. 4-273 - 23.அ. 9 சக்கரம்=14 ரூபாய், பக்கம் 689 இன் அடிக்கறிப்பு, தஞ்சாவூர் மாவட்ட மானுவல் 24, 2-129, 181 - 25, 5–91 26, 11-61 27. 10-111