பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பெளண்டுடன் நாணயமாற்று ஆங்கிலேயருடன் கொண்ட நாணயமாற்று முறையும் சிறிது தெரிய வருகிறது. ஒரு புலிவராகனுக்கு 8 வி. 6 பென்ஸ் வீதம் 1807லும், 7 வழி. 3 பென்ஸ் வீதம் 1808லும் கணக்கிடப்பெற்றன. இங்ங்ணம் மறு ஆண்டே குறைந்தமைக்குக் காரணம் புலிவராகனின் எடைக்குறைவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. - * * * ஹோன்னம் இதுவும்.ஒருவகை நாணயம் இது புலி ஹோன்னம்" என்றும் கூறப்பெறும்.


- 1779 : புலி ஹோன்னம் 1581க்கு ஹோன்னத்துக்கு 2 சக்கரம் 4. பணம் வீதம் தஞ்சாவூர்ச் சக்கரங்கள் 3794, பணம் 4 ' --- என்ற குறிப்பினால் 2 சக்கரம் 4 பணம், ஒரு ஹோன்னத்தின் மதிப்பு எனத்தெரிகிறது. -

பாங்கிப்பேட்டை ஹோன் னம் வாங்குவதாயின் தஞ்சாவூர்ச் சக்கரம் 2 சக்கரம் பணம் கொடுத்தாற் போதுமானது. இது 1779க்குரியது. மதுரைச் சக்கரம் கொடுத்துப் பரங்கிப்பேட்டை ஹோன்னம் வாங்குவ தாயின் மதுரைச் சக்கரம் 2, பணமும் கொடுக்கவேண்டும்: நாகப்பட்டன . ஹோன்னம் வாங்குவதாயின் தஞ்சாவூர்ச் சக்கரம் 2 1; பணம் கொடுக்கவேண்டும்." -- - தஞ்சாவூர் ஹோன் னம், 1780இல் தஞ்சாவூர்ச் சக்கரம் 2, 44.வீசம் மதிப்புடையது." - --> கி. பி. 1798இல் ஒரு ஹோன்னம் 2; சக் 4: அரையே மூன்று விசம் (4. பணம்) மதிப்புடையதாயிற்று." --- தி. 1780இல் பரங்கிப்பேட்டை ஹோன்னம் வாங்கிய வகையில் ஒரு ஹோன்னத்திற்கு 2 சக். அரையே மூன்றுவீசம் பணம் ( : பணம்) கொடுத்த =

28. 4-487 29, 2-122 m -- 30. The earliest designs on the reverses is that of an elegant floral or arabesque pattern whence perhaps the name of phuli hun - flowery pagoda was derived (P 55, South Indian Coins) so 31. ச. ம. மோ. க. 13-சி0 32. ச. ம. மோ. க. 18.4 33. ச. ம. மோ. த.12-91 - 34. ச. ம. மோ. த.12-77 35. ச. ம. மோ. த. 19-17 - o --