பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தாக ஒரு குறிப்புக்கூற" அதே ஆண்டுக்குரிய வேறொரு குறிப்பு ஒரு ஹோன்னத்திற்கு 2 சக் என்று கூறுகிறது. இதற்குக் காரணம் ஹோன்னத் தின் எடை குறைவாகலாம். கி.பி. 1819இல் 2 சக்கரம் 2, 3 வீதம் (2 பணம்) மதிப்புடையதாயிற்று' கி.பி. 1825இல் "சக்கரம்.38க்கு ஹோன்னம் 15க்கு ரூ. 52; ' என்று கொடுக்கப் பட்டது". இதனால் ஒரு ஹோன்னம் 2 சக்கரம் 4 பணம் ஆகிறது. . == இதுகாறும் கண்டவாற்றான் ஹோன்னத்தின் மதிப்பும் புலிவராகன் போல் ஏற்றமும் இறக்கமும் உடையதாய் இருந்தது என்பது போதரும். - * - - ---a --- ", "-- - * -------- -- - - * so * 1779க்குரிய குறிப்பினால்". சில ஹோன்னங்களின் பெயர்களை அறிய லாம். அக்குறிப்பில் ஜமா தஞ்சாவூர்ச் சக்கரங்களில்" என்றிருப்பதால் அவை வரவு.செலவு செய்ய்ப்பெற்றன என்றறிய்ப்பெறும் அந்த ஹேர்ன்ன்ங்களின் _ பெயர் வருமாறு:- - - - i. 1. பர்ங்கிப்பட்டிஹோன்னம்(பரிங்கிப்பேட்டை) , அலம்புலி ஹோன்ன்ம்' 2. பிலி ஹோன்னம் (புலி) 6. ஆர்க்காட்டு ஹோன்னம் 3.பிரளயகட்டி ஹோன்னம் (பழவேற்காடு) 7. புதுச்சேரி ஹோன்னம் 4. ஹைதர் எட்டு:ஹோன்னம் -- 8. பழைய பரங்கிப்பட்டி , ஹோன்னம் முதலியனவாம். மேற்கண்ட ஹோன்னங்களும் தஞ்சாவூர்ப் பகுதி யில் மேட்டுக்குடிமக்களிடம் பழக்கத்தில் இருந்தனவாதல் வேண்டும். . . சில காசுகள் கோணிக்காசு என்றும் சாணார்காசு என்றும் சில காசுகள் இருந்தன". கிடைத்த குறிப்புக்களைக் கொண்டு அவற்றின் மதிப்பு நன்கு அறியக்கூட வில்லை. --- - _-- _ கோணிக்கரிசு என்பதுபோல் கிணிக்காசு என்பது வழக்கில் இருந்தது. இதன் நாணயக்கார மதிப்பு ரூ. 21 அரண்மனை மதிப்பு ரூ.20 ஆகும்.கே. சாணார்காசு 1க்கு 3:2 பைசா முதல் 53: பைசா 20 வரை.மதிப்பிடப் பட்டதாக 1851க்குரிய குறிப்பு விளம்புகிறது"க. கினி காசு ஒன்றுக்கு ரூ. 17-2-0 விலை ஆகிறது; சாணார்காக 100க்கு புலிவராகன் 132" என்றொரு குறிப்பும் உள்ளது"இ. T 36. ச. ம. மோ, க. 12-77 37. ச. ம. ம்ோ, தி, 12.87 38. ச. ம. மோ, த 18-88 39. ச. ம. மோ. த. 26.21 39.அ. ச. ம. மோ.த.18.88 40. ச. ம. யோ, த, 6-8:22-18 -- # 1. 40.அ. ச. ம. மோ, க, 2-26 40ஆ, ச, ம, மோ, த, 8-88 40இ. ச. ம. மோ, த 1-21