பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 சாணார் காசு - ருக்கே - டக்கே இத்தாலியிலிருந்து செங்கடல் வழியாக வாணிபம் நடந்தமையின் இந்தியாவின் மேலைக் கடற்கரைப் பகுதியில் இத்தாலியத் தங்க நாணயங்கள் கிடைத்தன. அவற்றுள் ஒரு பக்கம் சிலுவையின் முன் நீதிபதி நிற்பது போன்று ஒரு உருவம் இருக்கும் என்பர். இது ஒரு "சாணார்' மரத்தின்மேல் ஏறுவதற்குத் தயாராக இருக்கும் காட்சிபோல் இந்நாட்டவர்க்குத் தோன்றிய தாதல் கூடும். அதனால் இத்தகைய நாணயத்தைச் "சானார் காசு " என்றனர்.செ - - ருக்கே, பிக்கே என்ற நாணய வகைகள் தெரியவருகின்றன. 48 ருக்கே 1 டக்கா ஆகும். இது, "ருக்கே 100க்கு டக்கே 2, ருக்கே 4' என்ற குறிப் பினால் தெரியவரும். - மேலும் ஒரு குறிப்பு "டக்கே 1க்கு 14 பணம்" என்று கூறுகிறது". மற்றொன்று '1 ருக்கே ஒரு அனாவின் 12இல் 1 பங்கு ' என்கிறது." (தெலுங்கில் உள்ள 'ருக' என்பது இதுவாகலாம்) -- தங்க சாலைகள் திருமருகல் என்ற ஊரில் அமர்சிங்கு காலத்தில் ஒரு தங்கசாலை இருந்தது. அங்குக் கி. பி. 1788இல் " துர்கா டக்கா " என்ற காசு தயாரிக்கப் பட்டது. அப்புதுக்காககள் 5000 தயாரிக்க 104 டக்கே எட்டு ருக்கே செலவா விற்று." ༼་་།།།། கி. பி. 1786லும் திருமருகலில் நாணயங்கள் தயாரிக்கும் வேல்ை தை மாதம் முதல் தொடங்கி நடந்து வந்தது. அதனைக் குத்தகைக்கு விட்டனர் குத்தகைதாரர் வேலை தொடங்கவில்லை போலும் மீண்டும் நாணயங்களைத் தயாரிக்கும் வேலையைத் தொடங்கவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.: - ..." 40s sanar Kasu,” the Venetian ducator Sequin, the large number of which in the Malabar coast testify to the once extensive commerce with Italy by way of Red Sea. .... • F. N. ; so called from the figure of the doge standing in front of St. Marks Cross in which the native imagination sees the Sanar or toddy drawyer preparing to climb the palmyra tree (P. 59, Coins of South India) : . . 4+ 5.215, 821 42. ச, ம, மோ. த. 18-8 43. ச. ம. மோ, த. 12-76 44. ச. ம. மோ, க. ,ே5 45. ச. ம. மோ, த. 8-27