பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59 பழைய ந்ாண்ய்ங்க்ள் . நாணயங்கள் பல நாட்கள் பழக்கத்தில் இருந்தால் தேய்வு ஏற்படும் ; ச்ெல்லாதவை ஆகும். அத்தகையவற்றை அரசே திரும்பப் பெற்றுக்கொண்டு செலாவணியாகும் புது நாணயங்களை வழங்கியிருத்தல் கூடும். இதுபற்றிய குறிப்புக் கிடைக்கவில்லை. எனினும் தேய்ந்துபோன செப்புக்காசுகள் 1828இல் :3892 இருந்தன. அரண்மனையில் ஒரு பகுதியில் கி. பி. 1823இல் தேடிய பொழுது பலவிதமான பொருட்களுடன் செம்பால் ஆன பலவித கர்சுகள் 2202-ம் பனம் ' 663ம் காணப்பட்டது." இவற்றால் தேய்ந்துபோன செலாவணியாகாத நான்யங்களைச் சேர்த்து வைத்திருந்தனர் என்று தெரிகிறது. இவை இரண்டாம் சரபோஜி காலத்தன ஆகலின் மீண்டும் நாணயங்கள் செய்யப்பயன்பட்டிருக்க முடியாதெனக் கூறலாம். பல்வகை நாணயங்களின் மதிப்பு நாட்டுக்கு நாடு அரசு மாற்றமும், நாணயவகை மாற்றமும் இருந்தமை வின் இந்நாள்போன்று பாரதநாடு முழுவதும் எளிதில் செலாவணியாகும் நாணயங்கள் இருந்தமைக்குச் சான்று இல்லை. நாகப்பட்டினம் வராகன் பரங்கிப்பேட்டை வராகன் என்று பலவிதமான நாணயங்கள் பழக்கத்தில் இருந்தபோதிலும் அவ்வவற்றின் மதிப்பு வேறுபட்டவை என்று வியாபாரிகளும் பொதுமக்களும் அறிந்திருந்தனர். ஆதல் கூடும். நாணயங்களின் அரண்மனை மதிப்பும் நாணயக்காரர் மதிப்பும் வெவ்வேறாகக் காணப்பெற்றது. யானை வராகன் என்ற தங்க நாணயத்தின் நாணயக்கார மதிப்பு ரூ. 15 ; அரண்மனை மதிப்பு ரூ. 5% மட்டுமே : கினிகாசு நாணயக்காரர் மதிப்பு ரூ. 21 ஆக இருக்க அரண்மனை மதிப்பு ரூ. 20 இங்ங்னம் மதிப்பு வேறுபாடு காட்டும் பட்டியலும் ஒன்று கிடைத்திருக்கிறது." தனியாகவே நாணயங்களின் அரண்மனை மதிப்புக்கான பட்டியலும் ஒன்று உண்டு. இது 1851க்குரியது. அதில் வெள்ளிப் புலிவராகன் மதிப்பு ரூ. 34 முதல் 8: பரங்கிப்பேட்டை வராகன் 1க்கு ரூ. 2 முதல் 2: பைசா 2 ; வெள்ளி டாலர் 1க்கு ரூ. 24 பை 1 முதல் : ; சாணார்காசு 1க்கு ரூ. 5: 2 பைசா முதல் 5: பைசா 10 வரை - என்றிங்ங்னம் பல நாணயங்களுக்கு அரண்மனை மதிப்பு வைத் திருந்தனர் என்று தெரியவருகிறது." - --

அஞ்ச வுகாக பண கப்பட்டமும் வாசகன் கம்பட்டமும் உத்தம கும் பினி கடக்கும் படிக்க ஏ.கோசி மகாராசா அவர்கள் சம்மதித்து கத்துவம் கொடுத்து கடப்பிக்கிறது. அது ஏ கறைால் , ஞ்சாவூர்ச் சீமையிலே வழங்குறபடிக்கு முணரைமாத்துப் பணமாக வும், பவழங்காட்டுபல சேர்கிற வரகன் படிக்கு வராகன் ஒன்றுக்கு எட்டரையே அரைக்கல் மாக்காகவும் சிஞ் ஞார் அமரால் மகாராஜா அவர் ரூம் காவேட்டி தயக்கரும் ஒத்துப் பசிக்கொண்ட ஒப்பங்கப்படிக்கு இக்க காணயம அடிக்கிற கம் பட்டத்தில் கண்ட ஆதாயத்திலே சிலவு தள்ளி கின்ற ஆகாயம் உத்தம குயினிக்குப் பாதியும் எ.கே சி மகாராசா வவர் களு குப் பாதியும் பெமகிறது......" " * * . மோ, க. 7-2 52. 10-87 63. ச. ம. மோ. த. 2.26 64, ச, டி, மோ.த. 8-98