பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 18 -12-1824இல் கலெக்டர் காடன் அவர்களும் உதவி கலெக்டர் பிளாக்பர்ன் அவர்களும் சில அலுவலர்களைப் பார்த்து, "ஸர்க்காரில் எத்தனைச் சபைகள் இருக்கின்றன? " என்று வினவினர். அதற்கு மறுமொழியாக 4 சபைகள் இருக்கின்றன என்று மறுமொழி வந்தது. எந்தச் சபையில் எந்த வழக்கு விசாரிக்கப்படும் ' என்று மேலும் வினவ, ' தரும சபை எனப்படும் பெரிய சபையில் பெரிய வழக்குகள் தீர்க்கப்பெறும் முத்திரித சபையில் சிறிய வழக்குகள் விசாரிக்கப்பெறும்; பிரதிஷ்டித சபையில் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்பெறும் இங்கும் தீர்க்கப்பெறாமற்போனால் கார்பார் பிரசங்கத்தில் திர்ப்பது ' என்று மறுமொழி கூறினர். o நியாயகிசி மஹால் என்று ஒன்று இருந்ததாகவும் தெரியவருகிறது. இதுபற்றி அவர்கள் வினவியபொழுது, அதில் எல்லா வழக்குகளையும் அரசர் விசாரித்துத் தீர்ப்புக் கூறுவர் என்றும், பலசபைகளுக்கும் வேலை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் நியாயநிசி மகால் இல்லை என்றும் பதில் வந்தது.' ஆகவே மேற்கண்ட நான்கு சபைகள் ஏற்படுத்தப்பெறுவதற்கு முன்னர் நியாயநிசி மஹால் என்று ஒரு சபை இருந்தது என்றும், அது அரசரின் நேர் முகப் பார்வையில் இருந்தது என்றும் அதுவே மராட்டிய அரசாட்சியில் உயர்நீதி மன்றம் என்றும் கருதலாம். --- * மேலே கூறிய முத்திரித சபை, தரும சபை, நியாய் சபை, நீயாயாதிச ச்பை என்ற நான்கு மன்றங்கள் மட்டும் அன்றிப் பி தி ஷ்டித சபை என்றும் கார்பார் பிரசங்கம் என்றும் இரு வேறு சபைகள் இருந்தனவாதல் வேண்டும்.


> * *

பிரதிஷ்டித சபையில் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்பெறும் என்று சொல்லப்பெறினும் அது பொருத்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. இப்பிரதிஷ்டித • FöJነL! 1818இல் பிறிதொரு ஆவணத்தில் கூறப்பெறுகிறது. 1827க்குரிய ஆவணத்தினின்று இதில் இரண்டுக்கு மேற்பட்ட நியாயாதிபதிகள் : இருந்தன்ர் என்றும் தெரிகிறது. எனவே மற்ற நான்கு சபைகளின் சட்ட ஆட்சி (விசாரண்ை) எல்லைக்குள் (J urisdiction) வாராதவை பிரதிஷ்டித சபையில் விசாரிக்கப்ப்ெற்றிருத்தல் கூடும். கார்பார் பிரசங்கம் என்பது பல இடங்களில் பேசப் பறுகிறது. ஒரு ஆவணத்தினின்று தருமசபையின் தீர்ப்புக்கு மேல் முறையீடு ( appeal ) கார்பார் பிரசங்கத்தில் செய்யப்பெறும் என்று அறியவருகிறது." இப்பிரசங்கத் தார் வழக்குக்குரிய ஆவணங்களை வருவித்து ஆய்ந்து " இசுபசால் என்றி அவையில் மேல் முறையீட்டுக்கு அனுப்பச் செய்வர் என்று தோன்றுகிறது:0 கார்பார் பிரசங்கம் என்ற சர்க்கேல் ஆபீஸ் என்றும் காணப்படுகின்றது.ம.அ -- - - = - 4. 2-205, 206 5. 2-206, 207 6, 2–303 7, 1–178 8, 4–203 9. 6-439 10. 6–489 10 Ry. 6-529