பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 மேற்சொன்ன புனர் நியாயத்திற்குக் கொடுத்து முத்திரையில்லாத லிஸ்டு அனாதேயம் செய்யப்பட்டது" - என்பது தெளிவு. இதுபற்றி இவ்வாவணம் ஒன்றே கிடைத்துள்ளது. - " வாதி சுந்தரம் பிள்ளை , பிரதிவாதி கோவிந்தசாமி இவருக்கு நிகூேடிய பதத்தில் சேர்ந்த விவகாரத்துக்குப் பிரதிவாதி புனர்நியாயம் கொடுத்த மனு முழுவதும் முன்னால் விசாரணையின். ஆதாரம் முத்ரித சபையி, லிருந்து வந்ததைப் பார்த்து விசாரணை செய்வதற்குப் புனர் நியாயம் பிரதி காரனுக்கு நியமம் அஜாமினும் கொடுத்து வழக்குத் தீர்த்துக் கொள்வதற்கு முடியாமல் போனால் உன்னுடைய புனர் நியாயம் மனு எப்பொழுதாவது விசாரிப்பதற்கு யோக்யதையில்லாமல் தள்ளுபடியாகும் என்று கெடு அறிந்து உத்தரவு பத்திரம் அனுப்பினதற்கு அதன்படி நடக்கவில்லை யாதலால், . அதனுடைய அந்தப் புனர் நியாயம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. **: : * = -இதினின்று கிட்சேப பதம் 'அ' என்பது பிரதிவாதிக்குரிய ஜாமீன் கொடுத்தல் முதலியன பற்றியவை போலும் என்று கொள்ளக்கிடக்கிறது. இதுபற்றி இவ்வாவணம் ஒன்றே கிடைத்துள்ளது. -- -- --- - " வாதி அப்பு கண்ணியன் பிரதிவாதி சின்னிய பல்லவராயன். இவருக்கு ஸ்தேய பதம் வாதியினால் கொடுக்கப்பட்ட முத்திரையில்லாத மேற்படி மனுவில் தான் சபா மஜ்கூரி கொடுத்த பாஞ்சாதபி அப்ராதத்திற்கு 15 தினங்களுக்குக் கெடு தரவேண்டும் என்று எழுதினதற்கு மேற்படி: மனு இந்த வழக்கினுடைய விசாரணையில் தப்ளக்கில் தாக்கல் செய்ததால் சிலவு-1 '." - *。- - - ‘‘ م:*: -இதினின்று கெடு (காலவரம்பு) தரவேண்டும் என்ற கேட்டுப்பெறுவது ஸ்தேய பதம்" ஆதல் கூடும் என்று நினைக்கலாம். -

வாதி நாகோஜி கங்காதர்; பிரதிவாதி புஜங்க கங்காதர் : இவ்ருக் ப் பூர்வீக சொத்துப் பங்கு பதத்தில் வாதியினால் கொடுக்கப்பட்ட :த்திரையில்லாத மேற்படி மனுவில் தான் பிரதிவாதிமேல் சபா மஜ்கூரி ய தி செய்து தீர்ப்பான தொடர்பில் நிர்ணயப்படி பங்கு போக ஜாஸ்தி - கினுடைய ஐவேஜ் கொடுத்ததனால் இந்த மனு அனாதேயம் **:Ա - இதினின்று பூர்வீக சொத்துப்பதம்" என்பது மூதாதையர் சட்டிய துப் பற்றிய வழக்கு என்பது விளங்கும்.

_ _ _ --- 26, 3-88.27. 9-81 27a. 9-81. . 28. 9-47. - T, 18, 57, 68, 77, 127, 140 30, 9–56 31. 9-49, #6 = . =