பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 வழக்குத் தொடருபவர் முத்திரைக் காகிதத்தில் எழுதி வழக்குத்தொடுக்க வேண்டும். வாதி வென்றால் பிரதிவாதி முத்திரைக் காகிதக் கட்டணத்தை வாதிக்குச் செலுத்தவேண்டும். நமக்குக்கிடைத்த ஆவணங்களினின்று முத்திரைக் காகிதத்தின் தொகையும் விலையும் பின்வருமாறு: தொகை ரூ. முத்திரைக்காகித விலை தொகை ரூ. முத்திரைக்காகித விலை 3 0. 5037 33 2 . 0011 10 0. 5038 89 5. 0012 16 1 . OOHP 121 8 . 0013 323 2 : 0010 155 10. 00:44 திரு ஷெல்வங்கர் அவர்கள்' இதனை வகைப்படுத்திப் பின்வருமாறு எழுதியுள்ளார் :- o ரூ. ரூ. அ. பை. கு. খচ- அ. பை. 10 வரை 0 – 8 — 0 200 வரை 10 – 0 – 0 20 வரை 1 – 0 – 0 500 , , 20 – 0 – 0 50 வரை 2 ட 0 - 0 அே 1000 , 40 – 0 – 0 100 வரை 5 – 0 – 0 3000 , 100 - 0 - 05ஆ இது மிகவும் சிறந்த முறையில் அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. இதுபற்றித் தஞ்சை வழக்கறிஞர் திரு ஆர். செயராமன் அவர்களின் கருத்து அறியத் தக்கது. அது, __ 'இன்று தமிழ்நாட்டில் நீதிமன்றக் கட்டணச் சட்டப்படி சொத்துரிமை மற்றும் தொகையைக் குறித்த வழக்குகளில் 74% கட்டணம் வசூலிக்கிறார்கள். ............தஞ்சை மராட்டிய மன்னர்களின் மன்றங்களில் வசூலிக்கப்பட்ட கட்டண விகிதம்......... தாவாவின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்கக் கட்டணம் குறைவதைக் கவனிக்கவேண்டும். இதுதான் நியாயமான முறை" என்பதாகும். எனவே மராட்டிய மன்ன்ர் வழக்குகளுக்குரிய பத்திரத் தொகை சாலச்சிறந்த முறையில் தொகைக்கு ஏற்றவாறு படிமுறையில் அமைத்தது = , போற்றுதலுக்குரியது. is 37. 9-126 38. 3-181 39, Ք-77 40, 941, 9–68 42. 9-125 43. 9-68 44. 9- : 9 45, Report on Modi Mss. P. 4 45 அ. அடிக்குறிப்பு 20 காண ; 9-86 45 ஆ. 4-279, 280 , " அடிமூ என்பவளும் இரு பிரதிவாதிகளு ரு. 99.1 பெருமான முள்ள கமக்களும், 800 ரூ. பெறுமானமுள்ள விடும, ரூ. 777 பரும்படியான இல் லும்ெ ரு க்கையும் கொத்தவாலுக்குக் கொடுக்கிறதென் து முதரைப் பத்திரத்தின் கிரயம் ரு 100ஐ அக்க மூன்று பிரதிவாதிகளு கொடு பசெ. தும்" (951+800+177=2028 ரு. இத்தொகைக்கு முத்திரைப் பததிர ரு i00. ) 45. தஞ்சை மராட்டியமர்னரின் மோடி ஆவணக்கருத்த ரங்கு - ஞ்சை மராடடிய மன்னர் க்ாலத்திய மக்கள் வர்ழ்க்கை கிலை திரு ஆர். செயராமன் பக். 3, 4,