பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டிைவாதியள் யாவத்தும் என்பாட்டினார் சம்பாதித்தது. அதுகளைத் தர்ம சாத்திரப்படிக்கும் என் தகப்பனால் என் அனுமதியன்னியில் அவருடிைய அபிப்பிாாயப்படிக்குச் செய்ய யாதொரு பாத்தியம் இல்லாதவர்" என்றமை யான் பாட்டன் சொத்துக்குப் பேரன் உரிமையுடையவன் என்றும், பல செய்திகள் தெரியவருகின்றன. கடனைப் பிறருக்கு மாற்றுவது, பற்றுச் சீட்டு, வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் முதலியவற்றுக்குப் பின்வரும் தொகைக்குரிய பத்திரங் களில்" எழுதுவது ஆந்நாளைய முறையாகும்: @・ 16 முதல் 65 வரை 2 அனா பாத்திரம் Ծ. 65 y, 125 m, ரூ. ** @- 126 , 250 , ; ரு. fr ரூ. 251 , 500 m, 1 ரூ. f ரூ. 500 , 1000 , 2 ரூ. சர ரூ. 1000 , 2000 , 4 ரூ. fj ரூ. 2000 முதல் எவ்வளவுக்கு எழுதினாலும் 8 ரூ. பத்திரத்தில் எழுதவேண்டியது. - - பல ஆண்டுகள் அதாவது 30 ஆண்டுக்குக்குறையாமல் ஒருவர் ஓரிடத் தில் குடியிருந்தால் அந்த இடம் அவருக்கே உரியதாகும். இதனை அனுபவ பாத்தியம் என்பர். இந்த உரிமை பரவலாக இந்நாளில் காணப்பெறுகிறது. அந்நாட்களில் அஃது இல்லை என்றே சொல்லலாம். எனினும் அவ்வுரிழை யைக் கொண்டாடுபவருக்கு ஓரளவு பொருள் ( compensation - ஆகக் ) கொடுத்து விடுதலை பெற்றுக்கொள்வதுண்டு. இப்படி ஒரு தீர்ப்பு 1801ல் வழங்கப்பட்டுள்ளது: - ஜீபு பாயி தகப்பனாருக்கு 30 வருஷம் குடியிருக்க இடம் கொடுத்ததும் அவர் இறந்த பிறகு ஜீபுபாயிக்கு மத்யஸ்தர்கள் மூலம் 20 சக்கரம் கொடுத்து வீடு ஒப்புவிக்கிறது என்று முத்திரித சபை தீர்ப்பு" என்பது அது." சில வழக்குகள் சில காரணங்களால் தள்ளுபடி செய்யப் பெறுவதுண்டு. பிராது விசாரிப்பதற்கு யோக்யமில்லை என்று தள்ளுபடி செய்தல் சபா மஜ்கூரில் நடந்த தீர்ப்பின் நகல் கேட்டவுன் சபுைக்கு வரவில்லை; அன்றியும் வழக்கினுடைய ஆதாரம் நியாயாதீச சபைக்குப் புனர் நியாயத்துக்குச் சென்றிருக்கிறது; ஆகவே அனாதயம்" 65. 7-767 66. ச. ம.கோ. ச. -ே10 67. ச. ம. மோ. த, 2-19 68. 9-18 GS3. 9-13