பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 " வீட்டின் முன் உள்ள இடத்தில் பிரதிவாதியினால் போடப்பட்டுள்ள சுவர் சதுரக்கதவு மட்டும் எடுத்துக் கிழக்கு மேற்கு 10 காலடிகள் அகலமான சந்து சுத்தம்செய்து தரவேண்டும் என்று சபாமஜ்கூரி தீர்மானிக்கப்பட்டது' என்னுடைய சகோதரி லகஷ்மிக்கு கங்காதர் பாபுராவ் தரவேண்டும் என்று சபா மஜ்கூரி தீர்ப்பு ஆன ஐவேஜ் வந்தது போக." - ' முதல் பிரதிவாதிக்கு அபராதம் ரூபாய் ஒன்று போட்டு மோற்சொன்ன பிரதிவாதியிடமிருந்து ஆஜரான மேற்படி சீட்டு வாதிக்குக் கொடுத்து நிபந்த னைப்படி பீஸ் வாங்குவது என்று முடிவெடுத்தது சரியானதுதான் என்று சபா மஜ்கூரி தீர்மானிக்கப்பட்டது". - - . == * - ... o.o." a... — , " - ". _ - --- - - - - - - - - H. மேற்சொன்ன் வழக்கில் சம்பந்தம் இல்லையென்று மேற்படி சபையில் உள்ளவர்கள் தீர்ப்புச் செய்த விஷயத்தில் மேற்சொன்ன பிரதிவாதி சபர்ம் ஜ்கூரி புனர் நியாயம் செய்த பிறகு ஆதாரம் பார்க்கும்பொழுது" - - * * நியாய சபையில்- .............. ... தீர்ப்புச் செய்தது சரிதான் என்று தர்ம சபையிலுள்ளவர்கள் பிரதிவாதிக்கு இரண்டு பங்கு தண்டனை வீதம் செய்த பிறகு பிரதிவாதி சபாமஜ்கூரி புனர் நியாயத்திற்கு வந்தபொழுது" - என்ற இவற்றால் நான்கு சபைகளின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக் குரிய மன்றமாகத் திகழ்ந்தது' சபாழஜ்கூர் ” என்று ஊகித்தறியலாம். பல வழக்குகள் தீர்க்கப்படாமல் பல காலம் இருந்தமையின் 1845இல் பின்வருமாறு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது" - நியாய சபையின் நீதிபதி சங்கராஜி சப்பராஜி அவர்களுக்கு ராஜபூரீ சர்கேல் அவர்கள்: இனி அந்த அந்த மாதங்களில் வரும் வியாஜ்யங்களை அந்த அந்த மாதத்தில் தீர்த்துவைக்கப்படாவிடில் வியாஜ்யம் பாக்கி இருக்கு மானால் அஃது குற்றமாக மட்டுமல்லாமல் சர்க்காரின் ஆயாசத்துக்கும் தாங்கள் பாத்தியதை ஆகர்மல் இருக்க மாட்டீர்கள். - _ _ இதனால் வழக்குகளை விரைவில் தீர்க்கவேண்டும் என்ற அரசின் கொள்கை தெற்றெனப் புலப்படும். - *** -- -" - - . ------ * szu * - வாதி பிரதிவாதிகள் தனியார்களாக இருப்பின் நியாயமன்றங்களுக்குச் செல்வர். அரசு தன் கீழ் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தவறு செய்யின் அரசாங்கம் அல்லது அரசர் நியமிக்கும் பெரிய அலுவலர்கள் விசாரணை செய்து தீர்ப்பு அளிப்பர். அரசாங்கத்தின் மேல் அல்லது அரசு அலுவலர்கள் மேல் குறைக்ாணின் அரசனிடமோ அல்லது தமக்கு மேலாளர் ஆகிய அரசு அலுவலரிடமோ முறையிட்டுக் கொள்வது வழக்கமாயிருந்தது. அரசாங்க வழக்குகள் சில குறிப்பிடத் தக்கனவாயும் நன்கு விசாரித்துத் தீர்ப்பு வழங்கப் பெற்றனவாகவும் காணப்பெறுகின்றன. அவற்றுள் சில : புதுக்கோட்டை - 1 -

  • o

-- o - - - 141. 9-28 - 142, 9-8, 143. 9-ാ 144. 9-188, 189 145, 9–140 146. ச. ம. மோ. த. 81-88 24