பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


189 21. பஜனசாலாவிலம்ப 29. மதனகோபால சுவாமி-. 22. எல்லம்மாதேவி-- 30. நவநீத கிருஷ்ணசுவாமி 23. பிரதாப்விர அனுமார் 31. கோவிந்தராஜ பெருமாள் 24. வெள்ளைப் பிள்ளையார் 32. லக்ஷத்தோப்பு அநுமார் - 25. அய்யங்குளம் விசுவநாதர் 33. விஜயராமசுவாமி. க. 26. ரத்னகிரீசுவரர் 34. சன்னிதி கணேசர் : 27. பிரசன்ன வெங்கடேசர் 35. சித்தி விநாயகர் 28. வரதராஜப் பெருமாள் 36. வசிட்டேசுவரர் 21. பஜனசாலை விட்டோபா கோயில் கீழராஜவீதியில் அரண்மனை வாயிலுக்கு எதிரெ உள்ளது. வீட்டோபா திருவுருவத்தைப் பண்டரிபுரத்தில் இருந்து சரபோஜி II அமைத்தார். (த. தி. பக்கம் 65) * - - - . . 22. . தஞ்சையின் நடுவில் எல்லையம்மன்கோயில் வீதியில் அமைந்த பழமையான கிராம தேவதைக்கோயில் ; தொடக்கத்தில் ரேணுகாம்பாள் என்ற பெயர் இருந்தது. (த. தி. பக்கம் 89) - 28. மேலராஜவிதி சோடியிலுள்ளது. ஹைதர் கலாபத்துக்குப்பிறகு சேதுபாவா சுவாமி # ੇ க்ள்ால் பிரதிட்டை செய்யப்பெற்றது. (த. தி. பச். 78), *** *. 24. தீஞ்சைப் பெரியகோட்டை வாயிலில் உள்ளது : வல்லயை மூலக்கானத்தப்

பிள்ள்ைார் என்பது வெள்ளைப்பிள்ளையார் ஆயிற்று. (த. தி. பக். 64 ),

- - ** =# = * 25. மேலராஜவிதியில் உள்ள சிறு கோயில். (த. தி. பக். 76) - * , . --- 26. இது சரபோஜி மன்னர் காலத்தது. இது வடக்கு ராஜவீதி, தூய பேதுரு மேனிலைப் ". 'பள்ளிக்கு அருகிலுள்ளது. (த. தி. பக்.78) * : ... ". . . " 27. அய்யன்கடை வீதிக்கு அடுத்து உய்ர்ந்த மேடைப்பகுதியில் இருப்பது. ( ச். கி. புச் 17) 28. இவர்கோவில் கீழராஜவிதி தெற்குக் கோடியிலுள்ளது. ச. தி. பக்.58) 29 இரண்டாம் சிவாஜி காளிகாதேவிபூசை ஏற்படுத்துங்கால் இராசகோபாலகவாழி கோயிலில் ? ) இடம் போதாமையால் அங்கிருந்த மதனகோபாலப்பெருமானை பூரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தென்மேற்குப் பகுதியில் அம்ைத்தார். இராசக்ோபாலசுவாமி கோயிலுக்கு வெளியிலுள்ள தெற்கு மண்டபக் கோயின்ல் இருந்த பூரீஆதிகேசவப்பெருமாளையும் பூரீபிரசன்னவெங்கடேசப்பெருமாள் Фёв யிலின் தெற்குத் திருச்சுற்றில் அமைத்தார். (த. தி. பக். 87-88 ) " * , 86. தஞ்சை மேலராஜவிதியில் மேற்குப் பகுதியில் உள்ளது. ( த. தி. பக். 78) : 81. இவர் கோயில் பூரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னிதிக்கு அண்மையிலுள்ளது. (த. தி. பக். 88 ) -- -- " " ب: : , بيټن پ٠ 82. தஞ்சையிலிருந்து வல்லம் போகும் வழியில் 4 மைலில் இருந்த மானோஜிபட்டி கோயில் அழிந்து போக, அங்கிருந்த லக்ஷத்தோப்பு அதுமார் அய்யங்குளம் கீழ்க் கரையில் அமைக்கப் ப்ெற்றார். (த. தி. பக். 76) - - o * * 88, டபீர் இராமசாமி கோயில் எனவும் வழங்குவர்; மேலராஜவிதியிலுள்ள .)77 .ه به مع) 85. தஞ்சை விண்ணாற்றங்கரைப் பெருவழியில் கில்லண்ணா அப்பா மண்டபத்திலுள்ளது. ■ ( த. தி. பக், 50 ) a - - - - = == * ". Lio's - 86. இவர் கருவேல காதசுவாமி எனப் பெறுவர். கருத்திட்டைக்குடியில் கிழக்கும். புகுத் யில் உள்ள பழமையான கோயில். (த. தி. பக். 50-51)." ---

  • † –