பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 31 கோடியம்மன் 58.-சப்தரிஷிசுவிசச். 52. லகஷ்மி நாராயணசுவாமி 59. ஐராவதேசுவரர் 53. சந்த்யாமண்டபம் சுந்தரேசர் 60. உமாமகேசுவரர் 54. காளஹஸ்தீசுவரர் 61. நர்த்தன. விநாயகர் 53. யமுனாம்பாபேட்டை 62. சித்தயோகநாத சுவாமி 56. மாரியம்மா தேவி 63. சுவாமிநாத சுவாமி 57. கைலாசநாத சுவாமி 64. மகாலிங்க சுவாமி மேலே கண்ட 64 திருக்கோயில்கள் யாவரும் சென்று வழிபடற்குரியவை. ஆனால் மராம்டிய மன்னரது வழிபாட்டுக்கு மட்டும் உரியவர்.' சந்திர்மெளலிசு வரர் " ஆவர். இவரே மராட்டிய மன்னர்தம் வழிபடு தெய்வமும் ஆவர். ! 51. கருத்திட்டைக்குடியிலுள்ளது. முன்னர்த் தஞ்சையில் வடமேற்கில் பெக்திப் பாளையத்தின் அருகே அமைந்திருந்தது. பின்னர் விண்ணாற்றங்கரைப் டெருஆதிதில் அமைக்கப் பெற்றது. ( த. தி. பக். 48) - * : * ~ *-ij-to 58. விண்ணாற்றங்கரையில் தஞ்சை நகராட்சி. குடிநீர்த். தொட்டிக்குக் கீழ்ப்புறம்: அறிக் துள்ளது. ( த. தி. பச். 45) .نمایان: ۹ ناشی است = - -----. 55. மரியம்மன் கோயிலுக்கு மேற்குப் பக்கத்தில் உள்ளது. இக்கே யிலிலுள்ன்,கோன்ட ராமர் யமுனாம்பாள்புரம் அதாவது டோமங்கலத்துக்கு அடுத்த பூவனூரிலிருந்து கொணர்ந்து அமைக்கப்பெற்றது. ( க தி. பக். 62 ) - . *-* - 56. தஞ்சாவூருக்குக் கிழக்கே புன்னை கல்லூர் என்ற ஊரில் உள்ளது : இந்நாளில் - = - மாரியம்மன் கோயில் என்று வழங்கப்பெறுவது. ( த. கி. பக். 80) lost . 57. மாரியம்மன்கோயில் திருக்குளத்துச்குத் தெற்குப்பகுதியில் உள்ளது. இது முன்னாளில் கணிமேட்டிலிருந்தது; பின் விண்ணாற்றங்கரை இராசா சத்திரத்துக்கு எதிரில் இருந்தது ; பின்னர் மாரியம்மன் கோயிலில் குளத்துக்குக் தென்புறத்தில் அமைவ தாயிற்று. (க. தி. பக். 62) o o . ്. . 38. •&surgii ut si quę ( P. 42, No. 86 The Great Temple at Tanjore). Page 83 of J. M. S. அம்மாசத்திரம். _ --- 62. திருவிசால்லுரர். 68, இக்கோயில் ஒரு குழுவின் ஆட்சியில் உள்ளது. 64. திருவிடைமருதூர் ; இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குரியது. ... " ": 1. இங்கு 64 கோயில்கள் குறிப்பிடப்பெற்றிருந்தபோதிலும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான ஆட்சியில் இக்காளில் உள்ள கோயில்கள் 88 என்று தஞ்சையிலுள்ள பெரிய கோயில் ' என்ற தம் ஆங்கில நூலுள் பச், 41.42இல் கிரு ஜே எம். (3քrլի சந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்சள். மேலும் அவற்றக்கு கி. பி. 1865க்கு முன் ஆண்டுதோறும் ரூ. 82,655-7.9 மோகினிப் பணம் 1799 ஒப்பந்தப்படி அளிக்கப் பெற்று வந்தது என்றும், அவ் ஒப்பந்தப்படி,சரபோஜி II 102 தேவஸ்தானங்கள்ைத் தன் நேர்பார்வையில் வைத்துக்கொண்டார் என்றும் (பக். 89இல்) எழுதியுள்ளார். 2. r. c. Quor. g. 8-23. The Chandramouleeswara Swami Shrine within the Palace premises is a private shrine for family worship by the Raja's of Tanjore - Page 98, The Great Temple at Thanjavur by J. M. Somasundaram Pillai. *I *