பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெற்றதாகப் பிறிதோர் ஆவணம் புகல்கிறது." சித்திரையில் பெருவிழா நடந்து வந்தது". இக்கோயில் வருமானம் சொத்துக்கள்பற்றித் தஞ்சைத்திருக்கோயில்கள் என்ற நூலில் திரு ஜே. எம். சோமசுந்தரம் பிள்ளை பக்கம் 72-73இல் பின் வருமாறு எழுதியமை ஒப்புநோக்கற்பாலதாகும்: " இக்கோயிலுக்கு அரசாங்க மோகினி ரூ. 8093-12-0 உடன் மொத்த வருமானம் சுமார் ரூ. 10722-10-0 சொத்துக்கள் சூரக்கோட்டை வேலி 20-6-10; கீழவன்னிப்பட்டு வேலி 7-1-29; கண்டியூர் செ. 10: நாகத்தி வேலி 3-0-3-30; வில்லியநல்லூர் ந.வேலி 4; ஆலங்குடி ந. வேலி 1-18-7-35; மற்றும் தஞ்சையில் கடைகள் முதலியன." பெரிய கோயிலில் உள்ள நந்தி மிகப் பெரியது என்பது யாவரும் அறிந்ததே. அந்நந்திக்கு அபிஷேகம் பூசை நிவேதனத்துக்கு நாள் ஒன்றுக்கு 3. சக்கரம் செலவு செய்யப்பெற்றது". "பெரிய கோயில் நந்திக்கு, மழைபெய் வதற்காக அபிஷேகம் பூசை நிவேதனம் ஜபத்திற்காக 4மண்டலத்துக்கு நாளொன்றுக்கு 3; சக்கரம் செலவுசெய்யப்பெற்றது. இது1811இல் நிகழ்ந் தது"அ. இந்நந்திக்கு மிளகு அபிஷேகத்துக்காக நாள் ஒன்றுக்கு 7 சக்கரம் வீதம் 3 நாட்களுக்கு ச் செலவு செய்யப்பெற்றது". இது 1775இல் நிகழ்ந்தது. மழை பெய்தற் பெருட்டு மிளகு அபிஷேகம் நடத்தியதாகக் கருதுவர் சிலர்". திருங்ாள் மொயின் சக்கரம் 1700+ தினப்படி , f f 1200 திருநாளுக்கு மண்டகப்படி அஹல்யா பாயிசாயேயிடம் பூதவாகனத்துக்கு 50 ஒா 50 விருஷப , 75 தீர்த்தவாரிக்கு 75 250 250 கூடுதல் 8150 இத்தொகை 1779லும் திட்டத்திலிருந்தத ; ஆனால் இதில் 4இல் 1 பங்கு கழித்துக் கொண்டு மிகுதி பங்கு கொடுத்தவகையில் 1275 சக்கரம் என்று ஒரு குறிப்புள்ளது. (ச. ம. மோ. க. 18-17) ஏன் பங்கு குறைக்கப்பட்டது என்பது குறித்து உரிய இடத்தில் கூறப்பெறும். = 52. ச. ம. மோ. த. 24-19 ; 2-167 53. 4-207 56. நாளேடு-தினமணி தேதி 10-7-1988