பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 கி. பி. 1765இல் மயிலாடுதுறை எனப்பெறும் மாயூரத் திருத்தலத்தில் மாயூரநாதசுவாமி கோயில் கோபுரப் பணி நடந்தது." அதற்குச் செலவு சக்கரம் 2026-8; ஆயிற்று."அ * - - LE= திருவாரூர் சிறந்த சிவத்தலங்களில் ஒன்று இறைவன் புற்றிடங் கொண்ட பெருமான். இது ஏழு விடங்கத் தலங்களுள் முதன்மைத் தலம்; ஆகலின் தியாகேசப் பெருமானுக்குச் சிறப்பிடம் உண்டு. துளஜா மன்னர் கி. பி. 1776இல் திருவாரூர்த் தியாகேசப் பெருமானுக்கு வில்வார்ச்சனைக்கும், அர்த்தசாமக்கட்டளைக்கும் ஆகத் தப்ளாம்புலியூர், புலிவலம்படுகை, மெர்சக் குளம் ஆகிய திற்றுார்களில் 19; வேலி நிலம் கொடுத்தார்;. இதற்கு வேலி ஒன்றுக்கு 12 சக்கரம் வரி செலுத்த வேண்டும்." திருவாரூரில் கமலாலயக் கரையில் கி. பி. 1747இல் பிரதாப சிங்கர் காசிவிசுவநாதர் கோயில்' பிரதிஷ்டை செய்து, இதற்குப் பூசை நிவேதனத்துக்காகச் சுங்கத்திலிருந்து, நாடோறும் 3 பணம் வீதம் கொடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்."அ கி.பி. 1737க்குரிய ஆவணம் ஒன்று (கைலாஸ்வாஸி துக்கோஜி அல்லது பாபாசாகேப்) மகாராஜா திருவாரூரில் அன்னசத்திரத்துக்கும், தியாகேசப் பெருமானுக்கு முன்னே கொடுத்திருந்த தொகை தவிரச் சிறப்பு அபிஷேக நிவேதனத்துக்காக, 500 சக்கரம் கொடுக்குமாறு ஆணையிட்டார். டிெ அறம் நிலையாக நடத்தற்குத் தியாகராஜ பண்டாரி என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க விளமர், கீழ்ப்படுகை

  • =

என்ற ஊர்கள் சர்வமானியமாக அளிக்கப்பெற்றன." . . - . - திருவாரூர்த் தியாகேசப் பெருமானுக்குப் பங்குனித் தேர்த் திருவிழா 1843இல் மாசித் திங்கள் 8ஆம் நாள் முதல் சித்திரைத் திங்கள் 2ஆம் நாள் வரையில் 55 நாட்கள் நடைபெற்றதென்று ஒரு ஆவணக்குறிப்பு உளது." இதுபற்றி உரியவர்க்கு எழுதிக் கேட்டபொழுது, இந்தப் பங்குனித்தேர்த் திருவிழா இந்நாட்களில் பங்குனி உத்திரப் பெருவிழா என்று அழைக்கப் பெறுகிறது என்றும், இந்தப் பெருவிழா ஒரு திங்கள் நடைபெறும் என்றும், ஒவ்வோராண்டும் மாசித்திங்கள் அத்தம் பெற்ற நாளில் கொடி ஏற்றப்பெற்றுப் 97. ச. ம. மோ. க. 15-2 97 98 4-2. بی. ச. ம. மோ. க. 10-23; 10.81. இதில்கண்ட 8 ஊர்களும் திருவாரூர்க் கோயில் பரிபாலனத்தில் உள்ளன என்று அன்பர் உயர்திரு ஜி. ஆர். கட்சிணாமுர்த்தி அவர்கள் எழுதியுள்ளார்கள். gg. கமலாலயம் என்பது திருவாரூர்த் தியாகேசர் கோயில் மதிலைச் சார்ந்துள்ள குளம். 100. கமலாலயக் சுரையில் தென்கிழக்குக் கோடியில் 40x20 அடி அளவில் ஒன்றும், வடமேற்கு மூலையில் பிறிதொன்றும் ஆக இரு கோயில்கள் உள முன்னது தனியார் நிர்வாகம் ; பின்னது கோயில் நிர்வாகம் என்று அன்பர் உயர்திரு o ஜி. ஆா. தட்சிணாமூர்த்தி அவர்கன் எழுதியுன்ளார்சள். 100.அ. 8-160, 181. 101. 8-252, 258; விளமர், கீழ்ப்படுகை என்ற ஊர்கன் கோயில் பரிபாலனத்தில் உள்ளன என்று உயர்திரு ஜி. ஆர். தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதியுள்ளார்கள். 102. ச. ம. மோ. த. 8-9