பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żö) 'கும்பகோணம் கும்பேசுவரசுவாமி 'கும்பாபிஷேகத்து |க்குக்கம்பீெனி * lo 11 + I54 - - - + = -------- g--- to... - * , --- ரூ.350' என்றும், -- - - - - - - - - ----------------- - H. -- - -- -- - - - - கானும் குறிப்புக்களினின்று கி.பி.1600லும், கி. பி. 1849லும் கும்பேசுவரசுவாமிக்குக் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. என்றறியப்பெறும். கும்பகோணம் சாரங்கபாணிக்குன் 1842லும், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சாக்கோட்டை அமிருதகலசசுவாமிக்கு 1795லும்," சுவாமிமலை சுவாமி நாதசுவாமி க்கு 1852லும், திருவிடைமருதுாரில் .1846லும்" கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. திருவிடைமருதூர்க் கும்பாபிஷேகத்துக்குக் கும்பகோணம் கும்பேசுவரர் கும்பாபிஷேகத்துக்கு அளித்ததுபோல் ரூ.350 அளிக்கப்பெற்றது." நாகப்பட்டினம் நீலாயதாகூரி அம்மனுக்கு 1826லும்: வேதாரண்யத்தில் 1819லும், கும்பாபிஷேகத்துக்குப் பொருளுதவிசெய்யப் பெற்றுள்ளது. - . மதுரை பூரீமீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்துக்கு 2030 ரூபாயும்,' உற்சவமூர்த்தி ஜடிபந்தனத்துக்கு'அ 1000 ரூபாயும் அளிக்கப் பெற்றன.' கும்பாபிஷேகம் 1849-50லும், ஐடிபந்தனம் 1854லும் நடைபெற்றன்வாதல் கூடும். --- - இங்ங்ணம் மராட்டிய மன்னர்தம் கோயில் பணிகள் குறிப்பிட்டு அறியத் தக்கனவாய் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன என்னலாம். - -- - * தேவஸ்தானம் ஊழியர்களுக்கு ' ரீராம பிரஸ்ாத் ' என்று எழுதப் பெந்ற பித்தளை வில்லைகள் 1796இல் அளிக்கப்பெற்றன. அதில் தஞ்சாவூர்க் கோட்டை தேவஸ்தான சேவகன் என்று எழுதப்பெற்றது.' * * * *

  • - == -

கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் எண்ணெய் ஆகியவை கொழ் டியத்தினின்று எடுத்துச் செல்கையில் எடுத்துச் செல்பவருடன் அரண்மனை யினின்று ஓராள் சென்று கோயில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுகின்றனரா என்று பார்க்கவேண்டும் என்றும் ஒர் ஆணை இருத்தலை ஒர் ஆவணம் 175 - உணர்த்துகிறது. - ---- -- " - * , o ro" - ----- --------- *** - .. கோவிலுக்குத் தஸ்துரி வரி' என்றொரு வரி விதிப்பதும் உண்டு. கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு வழக்கமாக விதிக்கப்படும் - . -

  • *-i

164. ச. ம. மோ. க. 8-9. 165, 2-279 166. 1-6 167. 1-122 ச.ம. மோ. த. 25-89 168, 169. ச.ம. மொ.த. 8-99 170. 4-251, 429 171. 1-166 (1819 என்றுளது ) ச. ம.மோ. த.24-12 (1801 172, 1-166; f. ம, மோ. தி. 30–45 " - ------ ** I'.. என்றுளது ) 172அ, ஐடிபந்தனம் - உற்சவமூர்த்தியைப் பீடத்தில் பதியவைக்கும் சடங்கு -*. ... 173. ச. ம. மோ. த. 5-10; 6-88 (தேதிகளில் தவறுகள் உண்டு) 17.4. ச. ம. மோ. த. 4-11 175. ச. ம. மோ. தி. 4.4 - பு