பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ஊட்டினார் அரசர் என்னலாம். இவை உற்சவ சம்பிரதாயம் கொண்டவை யாகும் என்பர் திரு. விசுவநாதம். விஷ்ணு பல்லகியைக் காட்டிலும் சங்கர பல்லகி எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது என்பர் டாக்டர் சீதா அவர்கள்." I தியாகராஜ விநோத சித்ர பி ரபந்த =- ஸாஹராஜ கிருத - தைலங்க - பக்கம் 380 ' என்ற குறிப்பால்" ஸாஹஜி, " தியாகராஜ விநோத சித்திர பிரபந்தம்' என்ற ஒரு நூலைத் தெலுங்கு மொழியில் இயற்றினார் என்றும், இந்நூல் 380 பக்கங் களையுடையது என்றும் தெரியவரும். இது ஒரு மணிப்பிரவாளப் பிரபந்தம் என்றும், இந்நாடக நூலுள் ஆறு அங்கங்கள் உண்டு என்றும், இதில் சமஸ்கிருதம் தெலுங்கு மராத்தி தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் பாடல்கள் உள்ளன என்றும் தெரிகிறது." இச்சித்திரப் பிரபந்தத்தில் காணும், வாதே சாஹேசா தேவா ராதேவ ராவ தேரா என்ற வரி சித் திர க விக்கு உரியதாம். திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களுள் மாலை மாற்று ' என்ப தொன்று. ஒரு செய்யுளை முதலிலிருந்து படிப்பினும் இறுதியிலிருந்து மாற்றிப் படிப்பினும் ஒன்று போல் வருவது மாலைமாற்று எனப்பெறும். வாமாமா நீ யாமாமா யாழி காமா காணாகா கானா காமா காழியா மாமா யா நீ மாமாவா ' இது மாலை மாற்றாதலைப் படித்துணரலாம். இங்ங்னம் 11 பாடல்கள் உண்டு. சம்பந்தர் பாடலில் இரண்டுவரிகள் மாலைமாற்றாக அமைந்திருந்து பொருள்தர ஸாஹஜி எழுதிய பாடலில் அரைவரி மட்டும் அங்ங்னம் மாற்றாக அமைந்துள்ளது.' - இவரியற்றிய நாடக நூல்களுள் வேறொன்று மிருத்துஞ்சய சிரஞ்சீவி நாடகம்" என்பது ஆகும். இது மராத்திய மொழி தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றது : 30 பக்கங்களையுடையது." - 7. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக்கருக்கரங்கு - திக. விசுவநாதம் கட்டுரை 8. பக்கம் 78, டாக்டர் சீதா 9. 12-290 எண் 2887 ) 10. பக்கம் 79. டாக்டா எஸ், சீதா. 11. சம்பந்தர் தேவாரம் 12. The savayapasavya Samapada Liladaru in Regupathi Raga is available in the IV Act of the opera and is worth noting: - சேடய ராது ராயிடிசே போடிமி காகி காமிடிபோ வாதே சாஹேசா தேவா ராதேவ ராவதேரா - - In the above each line is conceived in such a way that the sequence of the letters remains the same and gives the same meaning if the line is reversed - Page 80–81, Dr. Seetha 13, 12.290 (அரே. 28)