பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 (எண் 2415) என்றதன் குறிப்பில் 'ஸாஹராஜ க்ருதம்" என்றுள்ளது. சரஸ்வதி up&m so sprei filosoughgossirst" List of Telugu Books arranged alphabetically in Devanagari Script' என்ற கையெழுத்துச் சுவடியிலும் 'ஸாஹராஜ க்ருதம்' என்று எழுதப்பட்டுள்ளது. ஆந்திரப் பல்கலைக் கழகத்து வெளியீடாகிய “A descriptive Catalogue of Telugu Manuscripts, D. No. 539 get Glassir ஆசிரியர் பாலகவி என்றுள்ளது. ஆங்கிலக் குறிப்பு, " This work Panchakanya Parinayamu relates the marriage of Sri Krishna and five Kanyas. It is doubtful whether the term Balakavi found in the work represents the name of the author or his title " srsor Lørðub. " சிருங்கார மஞ்சரி - ஸாஹராஜ க்ருதம் - தைலங்க-பக். 200 - ஜிர்ணம். சிருங்காரகதனம் ' " H என்று ஒரு குறிப்புள்ளது. டாக்டர் சீதா அவர்கள் தம் நூலில் " சிருங்கார மஞ்சரி ஸாஹஜியம் ' என்ருெரு நூலைக் கூறி, அது பெரியப்பகவி இயற்றியது என்றும், ஸாஹஜியின் வரலாறு கூறுவதென்றும், திருவாரூர்ச் சித்திரைப் பெருவிழாவில் நடிக்கப் பெற்றதென்றும் கூறுவர். * சந்திர சேகர விலாஸ் நாடகம் என்பது" ஸாஹஜி எழுதிய சமஸ்கிருத நாடகங்களில் ஒன்று. இது ஒரு அபிநய நாடகம் என்றும், இதில் சிவபெரு மான் நஞ்சுண்ட செய்தி விளக்கப்பட்டுள்ளது என்றும், 16-2-1701இல் இந் நூல் இயற்றப்பெற்றது என்றும் தெரிகிறது." மேலும் குசலவ நாடகம்", திரெளபதி கல்யாண நாடகம்', காவேரி கல்யாண நாடகம்", காந்திமதி பரிணய நாடகம்", சாந்தா கல்யாணம்" என்பன வும் ஸாஹஜி எழுதியனவே. இவற்றுள் காவேரி கல்யாண நாடகம் என்பது தமிழ் மொழியில் தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றது. வள்ளி கல்யாண நாடகம் - ரதி கல்யாண நாடகம் - சீதா கல்யாண நாடகம் - ராம பட்டாபிஷேக நாடகம்", ஹரி ஹர விலாஸ் - சதி பதி தான விலாஸ் - சந்திர சேகர விலாஸ் - கங்கா காவேரி நாடக - கோவர்த்தனோத்தார நாடக', ஜல கிரீடா - கிருஷ்ண லீலா - கெளரி சம்வாத - லகஷ்மீ பூதேவி சம்வாத - ருக்மணி சத்யபாமா சம்வாத’, பார்வதி கல்யாண நாடக", கிராத விலாஸ் நாடகம் - விசுவாதீத விலாஸ் நாடகம் - விநாயக நாடகம் - 21. 12–299 (sroor 2498) 22. P. 68, Tanjore as a seat of Music, Dr. Seetha 23, 12–280 ( or or 2287 ) 24. P. 82 Tanjore as a seat of Music, Dr. Seetha 25. 12-292 (எண் 2422) 26. 12-292 (எண் 2428) 27. 12-293 (எண் 2429) 28. 12-231 (எண் 2289) 29. 12-231 (எண் 2401) 30. 12-286 (எண் 2850-2858) 31. 12-286 (எண் 2855, 2856, 2288, 2357, 2858) 32. 12-287 (எண் 2880.2864 ) 33. 12-287 எண்-2807)