பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 சங்கர நாராயண விலாஸ் நாடகம்", பம்ஸிதர் விலாசம்", பக்தவத்ஸல விலாஸம்"அ ஆகியவை ஸாஹஜி இயற்றியனவே. இந்நூல்கள் மோடி தமிழாக்கக் குறிப்பில் ' ஸாஹராஜ க்ருதம் ' என்றில்லாமல் ' பூர்வக ' என்று குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் சந்திரசேகர விலாஸம் என்பது சமஸ்கிருத நாடகம் ஆகும்". விசுவாதித விலாஸ் நாடகம் என்பது உத்திராதி (உருது) மொழியிலும்", பம்ஸிதர் விலாசம் இந்துஸ்தானி (உருது) மொழியிலும்', சங்கர நாராயண விலாஸ் நாடகம் என்பது (ஆரவி) தமிழ் மொழியிலும்" எழுதப்பெற்றன. HH . தியாகராஜ' கோரவஞ்சி " என்றொரு நூல் குறிக்கப்பெறுகிறது. இது யாகேசக் வஞ்சியாதல் கூடும். ன் சிரியர் பெயர் தெரியவில்லை. குறவஞ த தன ஆ த இது ஸாஹஜி காலத்தில் திருவாரூரில் நடிக்கப்பெற்றதாதல் வேண்டும்". " ஸாஹாஜி மஹாராஜாசே சாஹித்ய தியாகராஜா வரில் பத கீர்த்தனசமஸ்கிருத பாஷா மஹாராஷ்ட்ர பாஷா மிலூன (சேர்ந்து) " என்றொரு குறிப்புள்ளது. இதனால் ஸாஹஜி தியாகராஜா பேரில் சில பதங்கள் பாடினார் என்றும், அவை வடமொழியிலும் மராத்தியிலும் அமைந் தவை என்றும் தெரியவரும். இவை " தியாகேச பதங்கள்' எனப்பெறும். தியாகராஜ ஸ்வாமி பக்திரஸ் பதம்-ஸாஹராஜ க்ருதம்-லிபி தைலங்கிபக், 28 "11.அ என்றமையால் தியாகேச பதங்கள் மேற்கண்ட வண்ணம் சமஸ்கிருதம் மராத்தி ஆகியவற்றுடன் தெலுங்கிலும் இருந்தமை பெறப்படும்." லகூடின பிரபந்த-ஸாஹஜ மகராஜ் விரசித-பக்கங்கள் 264. " I என்ற குறிப்பால்: லக்ஷண பிரபந்தம் ' என்று நூலை ஸாஹஜி இயற்றின சாதல் கூடும். லாஹராஜ ஸாஹித்யம், தைலங்க லிபி, பக்கம் 150 சங்கீத விசாரஹ" திராவிடபாஷா-ஸாஹராஜ ஸாஹித்யம்-திராவிட பத-தைலங்க லிபி பக்கம் 80' 34, 12–287 (Fಷ 2865-2368 ) 35. 12-288 (எண் 2784) ) 2288 r 2B98 ( 36. 12-286 ( எண்نGr o ) 12-200 . بو35 37. 12-237 ( எண் 2866) 38. 12-288 எண் 2784) 39. 12.287 எண் 2868 ) 40. 12-294 ( எண் 2441) ) 2902 அ. 12-262 ( எண்.41 12-185 .ו. .* They are collectively called Tyagesa Padas and are in Sanskrit, Marathi and Telugu - Tanjore as a seat of Music, Page 70; See 71 also. 43. 12–268 44, 12-262 எண் 2908 ) 45. 12-232 ( எண் 2904 )