பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

921 உண்டு. இவர் எழுதிய நூல் சங்கீத சாராமிருதம் என்பதாகும்'. இந்நூல் இராகங்களையும் இராக லகூடிணங்களையும் மிகச் சிறப்பாகக் கூறுவது. சுருதி, சுத்த ஸ்வரம், விக்ருத ஸ்வரம், கிராமம், மூர்ச்சனை, சாதாரணம், வர்ணாலங் காரம், ஜாதி, கீதி, மேளம், ராகம், வாத்தியம், பிரபந்தம், தாளம், பிரகீர்ணகம் ஆகியவை 14 அதிகாரங்களில் இந்நூலில் கூறப்பெற்றுள்ளன". - " சிவகாம சுந்தரி பரிணயம் ' என்பது இவர் தெலுங்கில் எழுதிய நாடக நூல் ஆகும்". மகாதேவ பட்டணத்தில் இவர் தங்கியிருந்தபொழுது இந்நூல் எழுதப்பெற்றது என்றும், சிவபெருமான் பார்வதியை மணந்த வரலாறு கூறப் படுவது என்றும், இது மகாதேவபட்டணத்தில் ஆதிவராகசுவாமி கோயில் திருவிழாவில் நடிக்கப்பெற்றதாதல் வேண்டும் என்றும் தெரிகிறது’. இரண்டாம் ஏகோஜி 8 (1736 - 1739) இவர் முதலாம் துளஜாவுக்கு ஹம்ஸாம்பாவிடம் பிறந்தவர் அ. இவருக்கு பாவாசாஹேப் என்றும் பெயருண்டு. " ஏகோஜிராஜ ஸாஹித்யம் - மஹாராஷ்டிர தைலிங்க மிஸ்ர பதம் - தைலங்க லிபி " - ஏகோஜிராஜ கிருதம் - பக்கம் 44 ” என்ற குறிப்பினால், மஹாராஷ்ட்ரமும் தெலுங்கும் கலந்த மொழியில் ஏகோஜி சில பதங்களைப் பாடியுள்ளார் என்று அறியலாம். சம்கூேடிய ராமாயணம் இவர் எழுதியது என்று சொல்லப்பெறுகிறது. இப்பெயரால் 11 பிரதிகளும், சம்கூேடிய ராமாயண வியாக்யானம் ஒரு பிரதியும் சரஸ்வதி மகாலில் இருந்தனவாதல் வேண்டும்." " கமலாம்பா தியாகேச நாடகம் - ஏகராஜ க்ருதம் - தைலங்க 26 ' என்ற குறிப்பினால்" தியாகேசர்பேரில் ஒரு நாடகம் எழுதியதாகத் தெரிகிறது. சாகுந்தலா நாடகமும் இவருடையதே." அ a பிரதாயசிங்கர் (1739 - 1763) இவரும் முதலாம் துளஜாவுக்கு ( கத்திக் கல்யாணம் செய்து கொண்ட ) அன்னபூர்ணாபாயிடத்துப் பிறந்தவர்." 54, 12.258 எண் 2856) 55. Page Liii to Lxx of Preface to Sangita Saramruta, IX Detailed summary of contents, V. Raghavan. 56. 12-290 (எண் 2895) 57. Tanjore as a seat of Music, Page 90–92 58. இவர் ஒரு வருவடிப் ஆட்சிபுரிந்தார் என்று போன் ஸ்லே வம்ச சரித்திரம் கூறும்- பக், 84 58.4, Tanjore as a seat of Music, P, 95. 59. 2-262 எண் 2905) 60. 2-208 ( முதல் வரியும் மூன்றாவது வரியும் ) 61. 12-292 (எண் 2427) 61.அ. 12-290 ( எண் 2248) 62. போன் ஸ்லே வம்ச சரித்திரம் ( தமிழ் ) பக் 81