பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 மொழியில் பேசுமாறு அமைந்துள்ளது; சமஸ்கிருதத்தில் கண்ணனும், தமிழ் தெலுங்கு, மகாராட்டிரம், இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளில் நான்கு பேரும் பேசுகிறார்கள். 191 இந்நாடகங்கள் யாவும் ஹாஜூர் மாடிமேல், பிள்ளையாரின் முன்னால், நடைபெற்றனவாதல் கூடும்; சிவகங்கைக் கோட்டையிலும் நடைபெற்ற துண்டு:ஆங்கில நாட்டியமும் நடத்தப்பெறுவதுண்டு; அதில் ஆங்கிலேயர் களே கலந்து கொண்டனர். ' -- 22 நாட்கள் நடந்தேறிய இசை நாடக நாட்டிய நிகழ்ச்சிகளில் 20, 21 ஆவது திருவிழீா நாட்களில் வித்தியாதிகாரர்களின் கச்சேரி' நடை பெற்றதாக உள்ளது. " சங்கீத வித்யாதிக் பிரிவு " வித்யாதிக் பிரிவு " என்றொரு பிரிவு இருத்தலைப் பல ஆவணக் குறிப்புக்களினின்றும் அறியவருகிறது. அப்பிரிவுகளில் இருந்த இசை வல்லுநர்களே வித்தியாதிக்ாரர்கள் என்று குறிக்கப்பட்டனர் போலும், இப்பிரிவில் வாய்ப்பாட்டில் வல்லவர் மட்டுமன்றிப் பல இசைக்கருவிகளையும் இயக்கவல்லவரும் இருந்தனர். இச்சங்கீத வித்யாதிகப் பிரிவிற்கு 1831இல் கண்காணிப்பாளராக இருந்தவர்கள் வராஹப்பையா இராமசாமி அய்யாவும் சேது அண்ணாஜியும் ஆவா. ஆனால் கி. பி. 1821க்குரிய பிறிதொரு ஆவணம், 17 - " ஸங்கீத வித்யாதிக தருமைய்யா ராமசாமிய்யா, சேது அண்ணாஜி " என்று குறிப்பிடுவதால் தருமையா ராமசாமிய்யா ஸங்கீத வித்யாதிகப் பிரிவில் 1821 இல் இருந்தார் என்று அறியப்பெறும் தருமையா ராமசாமிய்யா மேலே கூறிய வராஹப்பையாவின் தந்தையாவர். இத் தருமையா ராமசாமிய்யா கி. பி. 1843இல் காசி யாத்திரை போய்வர 3 ஆண்டுகள் விடுப்புப் பெற்றார் : திரும்பி வந்த பின்னர் 1847இல் பாகவத மேளாவில் பாட்டுப் பாடுபவராக அமைக்கப் பெற்றார்; கவீசுவரர் துறையில் சேர்த்துக் கொள்ளப் பெற்றார்; திங்கள் ஊதியம் 6 சக்கரம். " இச்சங்கீத வித்யாதிகப் பிரிவில் உமார்கான் மீராகான் என்பவர் ஒருவர் இருந்தார். இவ் இசைத் 121. சரஸ்வதி மகால் இதழ் 1966 122, 18-4, 5, 6, 7. 123. 12-86.5 124. 18- 8, 4: இங்காட்டியத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் ஜெருஸ், ஜோசப், ஜோசப்பின் மனைவி; ஜேபராயின் மனைவி ஜோசர்வெட் என்பவராவர். 125. 12 - 366 126. ச. ம. மோ. த. 8 - 105 127. 1-228; Tanjore as a seat of Music, page 119 128. Tanjore as a seat of Music, p. 260 - 129. ச. ம. மோ. த. 8-1 130, ச. ம. மோ, க. 9.85 131, 4–415, 416;