பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 18. ராமாயணம்' += HH 311 19. பிராகிருத பத்ய காவியும்" == FI 534 20. பிராகிருத நாடகங்கள்" == H or 254 21. சில்ப சாத்திரம்" நூல்கள் 16 HF 22 22. தமிழ் வைத்யம்' == FF 157 23. தமிழ் நூல்கள்' --- I ■ 732 24. சம்ஸ்கிருத புராணம்ே == †† 57 இங்ங்னம் கி. பி. 1863இல் புத்தக அட்டவணை தயாரித்தபின்ன்ர் டாக்டர் ஏ. சி. பர்னல் ಟ್ವೆ?” அட்டவணை தயாரித்ததாகத் தெரிகிறது. குப்பா பட்லு என்ற தெலுங்கர் நூல்நிலைய அலுவலர். அவர் இது பற்றி எழுதிவைத்த குறிப்புப் பின்வருமாறு: 1871 u மாறிச்சி மீ" 24 பரனர் துரையவர்கள் புஸ்தகங்களைப் பார்த்து ாைம்பர்கள் போட ஆரம்பிச்சது. குப்பா பட்லு (தெலுங்கில் ) டிை u மேன மீ" 13 சேகரன் வேலை பார்க்கத் துடங்கினது ' இதனால் 24-8-1871இல் பர்னல் நூல்நிலைய அட்டவணை தயாரிக்கத் தொடங்கினார்" என்றும், 13-5-1871இல் சேகரன் என்பான் உதவியாளனாக நியமிக்கப்பெற்றான் என்றும் அறியவருகிறது. பர்னல் நூல் அட்டவணை தயாரிக்குங்கால், காணப்படாத நூல்களையும். பிறர் எடுத்துச் சென்றிருந்து திருப்பித் தந்தவற்றையும் தனியே குறிப்பு வைக்குமாறு பணித்தார் என்று தெரியவருகிறது." is நூல் அட்டணை தயாரிக்குங்கால், 17-7-1871இல் பர்னலுக்குச் சில சமஸ்கிருத அச்சுப்புத்தகங்கள் இனாமாக வழங்கப்பட்டன. அந்நூல்கள் 97. 12-பக்கம் 204 முதல் 208 வரை 98. 12-பக். 208 முதல் 214 வரை 99, 12-பக் 2.4 முதல் 217 வரை 100. 12–218 101. 12-பக். 218 முதல் 221 வரை 102, 103. 12–220 104. 8-80 105. In March 1871 the then Governor of Madras Lord Napier, deputed A. C. Burnell" to catalogue the Manuscripts. Dr. A. C. Burnell has catalogued the Sanskrit manuscripts in three volumes (P. 5. Saraswathi Mahal, R. Jayaraman). The then government of Madras by G. O. No. Ti dated 10th March 1871 appointed Dr. A. C. Burnell to catalogue the manuscripts in the Thanjavur Library (P. 4 - do – ) 106. 12-48 -