பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

நவம்பர் 11: ஜிஜாம்பாபாயி சாயேபு அவர்கள் அரண்மனைக்கு

பிராகிருத் பாரதம் அநுசாஸன பருவம் புத்தகம் -1" : இவற்றான் இச்சரசுவதி மகால் நூல் நிலையம் மராட்டிய அரசரது பரம்பரை உடைமையாய் அவர்கட்குப் பயன்பட்டிருந்தமை வெளியாகிறது. 30-3-1826இல் பிஷப் ஹீபர் என்பார் தஞ்சையில் இரண்டாம் சரபோஜியுடன் நூல் நிலையத்தைப் பார்த்தார் என்றும், அங்கு இலத்தீன் முதலிய மொழிகளில் உள்ள நூல்கள் 10 அலமாரிகளிலும், மராத்திய சமஸ்கிருத ஏட்டுச் சுவடிகள் இரண்டிலும் இருந்தனவாகக் குறிப்பிடுகிறார்!". இரண்டாம் சீர்போஜி காலத்தில்தான் பல ஏட்டுச்சுவடிகள் சேகரிக்கப் பட்டன. காசியினின்று கிரந்தங்களை எழுதியனுப்பத் திருப்பனந்தாளில் காசித்தம்பிரானிடம் ரூ. 1000 அளித்ததாகவும், அதற்கு அவர் பதில் கடிதம் எழுதியதாகவும், கி. பி. 1805க்குரிய ஆவணக்குறிப்பால் அறியப்பெறும். சிவரகசியம் என்ற நூல் 1824இல் விலைக்கு வாங்கிச் சேர்க்கப்பட்டது". வேதசாலை சாம வேத ஆசிரியர் அண்ணாசாமி சிரெளதி வழி பூண் விலிருந்த மஹதேவபட் என்பவரிடம் இருந்து 100 சக்கரங்கள் அளித்துச் சாமவேதச் சுவடிகள் பெறப்பட்டன". - * ---, -" பாலா திகூஜிதரிடமிருந்து 1828இல் சிரெளத' புத்தகங்கள் வாங்கப் பெற்றன.' 1835இல் இவரிடத்திருந்தே போதாயனக்னி பாஷ்யம், கனகசபாகிருத சோடச சம்ஸ்காரம், அபரபிரயோகம் என்பவை உள்ள ஒலைச் சுவடிகள் 4 சக்கரம் 5 பணம் கொடுத்து வாங்கப்பெற்றன". ரானோஜி மகாலோஜி காட்கே என்பார் தம் நாட்டுக்குச் சென்றவர் திரும்பி வருங்கால் சோதிட நூல்கள் வாங்கிவர ரூ. 200 கொடுக்கப்பெற்றார்" இது 1828இல் நிகழ்ந்தது. 1829இல் உடையார்பாளையத்தில் அப்பைய தீகூகிதர் புத்தகங்கள் கொண்டுவரப் பெற்றன". 115. 8–89 116. Last days of Bishop Heber by Thomas Fobinson, Page 159: “A noble - room with 3 pillars and handsomely furnished in the English style. on the one side there are portraits of the Maratha dynasty’ from shahajee to Shivajee, ten book cases containing a very fair collection of French, English, German, Greek and Latin books and two others of Maratha & Sanskrit manuscripts - - - - - ** 117, 2.118 சரஸ்வதிமஹால் - திரு. ஆர் ஜெயராமன், பக்கம் 28 117.அ. 5-87 118. 4-202 119. கிரெள தம் - வேதத்தில் விதிக்கப்பட்டது : சிரெளதி-வேதத்தில் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன். -- - T. 120, 2–61 120.அ. ச. ம. மோ, த. 4-89 121, 4–4293 - 122, 4-24?