பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 ஏடு எழுதுவோர் மாதச் சம்பளத்திலும் நியமிக்கப் பெற்றிருந்தனர். அன்னோர்க்கு மாதம் 6 சக்கரம் அளிக்கப்பெற்றது". மராட்டி மொழியிலும், தமிழ் மொழியிலும் ஏடுகளில் பெயர்த்தெழுதினர். பாளோபந்து (மராட்டி) புத்தகம் எழுதியவர் கிருஷ்ணபட் கோனேரிபட் என்ற பெயருடையவர். இவர் கி. பி. 1823இல் "பாகவதம் தசம ஸ்கந்தம் பூர்வார்த்தம்" ஏறத்தாழ 5700 கிரந்தங்கள் எழுதினார். இவருக்கு 100க்கு 1 சக்கரம் வீதம் கொடுக்கப்பட்டது." = தமிழ் ஓலைச்சுவடி கம்பராமாயணமும் பெயர்த்தெழுதப்பட்டது. பக்கம் 1978; வரிகள் 14200 ; பணத்துக்கு 150 வரிசை வீதம் கொடுக்கப்பட்டது." ஸ்காந்த புராணம், கூர்ம புராணம் 1829இல் எழுதப்பெற்றன.' வைத்தியநூல்கள் எழுத ஆயிரம் கிரந்தத்துக்கு 4 பணம்வீதம் அளிக்கப் பெற்றது." வேத புத்தகம் எழுத 1000 கிரந்தத்துக்கு ரூ.1 வீதமும், யஜுர் வேத பாஷ்யம் கிரந்த லிபியில் 1000 கிரந்தம் எழுத ரூ.8 வீதமும் அளிக்கப்பெற்றன." இது குப்பாசாரிக்குக் கொடுத்தது. ஆனால் அனந்தாசாரி என்பவர் யஜுர் வேத பாவடியம் எழுதுகையில் இவர்க்கு 1000 கிரந்தத்திற்கு 1சக்கரம் வீதம் தான் கொடுக்கப்பெற்றது." தமிழ் எழுதுவதற்குத் திருவேங்கடம் பிள்ளைக்குக் கிரந்தம் 1000க்கு 10 சக்கரம் வீதம் அளிக்கப்பெற்றது." வேத சாலையில் எஜுர்வேத புத்தகம் 4ஆம் அஷ்டகம் கிரந்தம் 1105 5ஆம் HF 1495 மொத்தம் கிரந்தம் 2600 2600 கிரந்தம் எழுதிய சீனிவாசாசாரிக்கு 3 சக்கரம் 9 பணம். வேதசாலையில் ரிக்வேதம் சப்தமாஷ்டகம் கிரந்தம் 1462 ஷஷ்டாஷ்டகம் , 1639 ஆகக் கிரந்தம் 3101 3101 கிரந்தம் எழுதியுள்ளவர்க்கு 4 சக்கரம் 6 பணம் அளிக்கப்பெற்றது.' 139, 4-67 1 40, 141 = ச, LD. மோ. தி, 4-36 1 42. 4.229 143. ச. ம. மோ. த. 20-27, 28 144, 4–484 145. ச. ம. மோ. த. 4-7 146. ச், ம, மோ. த. 4-84 147. ச. ம. மோ. க. 10-21