பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மகால்களில் அவற்றுக்குரிய வைத்தியர்கள் அக்குறிப்புக்களில் இருந்த மருந்துப் பொருள்களைப் பெற்று மருந்துகள் தயார் செய்து நோய் வாய்ப்பட்ட விலங்குகட்குக் கொடுப்பர் என்று கொள்ளலாம். மாட்டு மருத்துவம் மாட்டுக்குச் சூட்டினால் உடம்பின்மேல் "காந்தி " என்னும் சிரங்கு வந்தது; இரத்தமாக மாடு கழியத் தொடங்கியது. இதற்கு உள்ளுக்கு மருந்து தயார்செய்யப் பிற்கண்ட சரக்குகள்" எழுதிக் கொடுக்கப்பட்ட்ன:

ே = = + * சீரகம் டாங்க் மிளகு டாங்க்

வெங்காயம் சேர் } இந்திரஜவம் டாங்க் வெந்தயம் டாங்க் 9 மல்லி டாங்க் பெருஞ்சீரகம் டாங்க் 9 நெய் சேர் 9

தட்டி மகாலில் குஜராத்தி பசுமாட்டுக்கு " வளு " என்கிற வியாதி வந்தது. அதற்குரிய மருந்து சாமான்கள்" பின்வருவன: கருஞ்சீரகம் சேர் * மரமஞ்சள் சேர் 4 கல்லுப்பு சேர் } சித்தரத்தை சேர் # சுக்கு சேர் # இரசகற்பம் டாங்க் 9 வேப்பெண்ணை சேர் 2 வேப்பெண்ணை சேர் 2 என்றிருப்பதால் இது உடம்பின் மேல் தடவு வதற்குரிய மருந்தாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. படுவான் வலி என்று ஒரு வலி; இதனால் ( மாட்டுக்குப்) பிளவு வந்தது; உடம்பில் உடைப்புக்கள் ஏற்பட்டன. இந்நோய் தீர இரண்டுவித மருந்துவக்குறிப்புக்கள் உள்ளன. ஒரு குறிப்புப்" பின்வருமாறு:- - கடுகுரோகிணி சேர் சிராயித் சேர் # # பித்தளை மூலம் சேர் # அரிசித்திப்பிலி சேர் } சுக்கு சேர் + இந்துப்பு சேர் + கந்தவீட் சேர் # காயம் டாங்க் 9 சீனாக்காரம் டாங்க் 9 பூண்டு சேர் # வசம்பு சேர் 3. மொரப்பு சேர் * கருஞ்சீரகம் சேர் # சாம்பிராணி புகையிலை சேர் 뿔 மிளகாய் சேர் } கஞ்சா சேர் # * - ". 51. 4-470 52, 4–471 53. 4-467, 468