பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 ஹ-ஜார் மகாலிலும் ஐன் ( அசல் ) மகாலிலும் இருபாகமாக வாழ்கிறார்கள்' என்று விடை தரப்பெற்றது." மங்களவாசத்தில் இருந்தவர்களின் பெயர்கள் ஈரிடங்களில் கூறப் பட்டுள்ளன. ஓரிடத்தில் அம்மாமார் பெயர் என்று முப்பத்தெண்மர் பெயரும்." பிறிதோராவணத்தில் நாற்பத்தொருவர் பெயரும்' கொடுக்கப் பெற்றுள்ளன. இவ்விரு ஆவணங்களை ஒப்பிட்டு நோக்குங்கால் ஓரிரு பெயர்கள் பொருந்து மாறில்லை. - " அக்டோபர் 1862 : தஞ்சாவூர் ஆக்டிங் கவர்ன்மெண்டு ஏஜெண்டு ஜி. எல். மாரிஸ்" எஸ்கொயர் இவர்களுக்கு பூரீமந் மங்களவாச சத்மத்தின் மாதோபூரீ கிருஷ்ணபாயி பெரிய அம்மா அவர்கள் எழுதிக்கொடுத்த இரசீது : ஹானரபிள் கவர்ன்மெண்ட் நமக்குச் செய்துகொடுத்த மொயின் மாதவாரி ரூ. 150 பிரகாரம் மேற்கண்ட வருடம் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் வரையில் ரூ. 450 நம் காரியஸ்தர் கோபாலஸ்வாமி இவர்கள் தரப்பில் தங்கள் ஆபீஸில் நாங்கள் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டவகையில் எழுதிக் கொடுத்த இரசீது ' என்பதால் இரண்டாம் சிவாஜி இறந்தபிறகு மங்கள விலாஸ் மாதரார் ஒவ்வொருவருக்கும் திங்களொன்றுக்கு ரூ. 150 வீதம் உதவித்தொகை கொடுக்கப் பெற்றது என்பது போதரும். மங்கள விலாஸ்த்தில் இருந்தவர் களுக்குக் கொடுக்கப்பெற்ற உதவித்தொகை பின்வருமாறு :-" 40 மங்கள விலாஸ் மாதர்களுக்குத் தலைக்கு ரூ. 150 2 11 II - 11 بعد 7018. قام . صُرْھُمْ؟ یا . 2 ஆண் குழந்தைகள் (தாயிலிகள்) , ரூ. 100 4 ஆண் குழந்தைகள் (தாயுள்ளவர்) ' ரூ. 35 2 பெண் குழந்தைகள் (தாயிலிகள்) , ரூ. 70 7 பெண் குழந்தைகள் (தாயுள்ளவர்) , ரூ. 35.' > 4-165 ; “ Halfrernained in Ayan Mahal and the other half in the Huzur Mahal within the palace ’’ - P. 25, Deposition of Yogambal (aged 86 on 15–2–1916), O, S, No. 26 of 1912. “There is a building called Mangala vilas’ in the south street. The daughters and children of these ladies live there " — Page 6, Deposition of Rengaswami Madhikai Row O. S. 26 of 1912. 10. 6-400, 401 11. 6-485, 486, 487 12. ச. ம. மோ. த. 25-9 13. Para 71, Tanjore Dt. Manual, Part V, chap, IV 13.அ. கு. 70 வீதம் உதவித்தொகை பெற்றவர் தாசிகள் போலும் The names of Dancing girls are Hira and Komalam. They were included as Mangala Vilas Ladies. They had pension of -70 Rs. each” - Deposition of Ramachandra Rao – D. W. 32, p. 266, O.S. 26 of 1912 ==