பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 மங்கள விலாலத்துச் சாவித்திரி பாய் 1835இல் "தெய்வகதி " அடைந்தார். ஹ- ஜூரில் தெரிவித்ததற்கு 100 வராகனுக்கு உத்தரவாகிக் கமாவிசுதார் ஜாக்கிரதை செய்ய வேண்டியது " என்று ஆணையிட்டுப் பிறகு ஹ-ஜூர் சவாரி ஆள் மாகாணங்களுடன் 6 நாழிகைக்கு வந்து ராபதர்வை எடுக்கச்சொல்லிகே மகாராஜா கூடவந்த ஐந்து பேர்களுடன் உள்ளே போய்ச் சற்று விசனப்பட்டு, பாயிமார்களுக்கும் அக்காமார்களுக்கும் சமாதானம் சொல்லிப் புறப்பட்டுப் போய்விட்டார். பிறகு மேளதாளத்துடன் பல்லக்கில் அரண்மனை ஜனங்களுடன் பாயிமார்களின் சகோதரனால் தகனம் வகையரா செய்யப்பட்டது ' t - இவ்வெழுத்துச் சான்றினால் மங்களவிலாஸ் மாதரார் இறந்தபடின் அரசர் " சற்று விசனப்பட்டுப் பாயிமார்களுக்கும் அக்காமார்களுக்கும் சமாதானம் சொல்லிச் செல்வர் என்றும், இறந்தவர்க்கு மகனில்லை எனில் இறந்தவரின் உடன்பிறப்பினர் இறுதிக்கடன்களைச் செய்வர் என்றும், எரிக்கும் இடத்துக்குப் பினத்துடன் அரசர் செல்ல மாட்டார் என்றும் தெரியவரும்." மங்கள விலாஸ் மாதரார்களின் பெயர் கூறும் ஒாவணத்தில்" கையெழுத்திடாதவர் (unsigned) என்று " தங்கதா பாயி அம்மா " என்று ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கிறித்தவர் எனத் தெரிகிறது." T I இவ்வாவணத்தில் லக்ஷமு அம்மா " என்று ஒருவர் பெயர் காணப் பெறுகிறது. இவர் ஒரு ஐயங்கார் பிராமணப் பெண் என்று சொல்லப் பெறுகிறது. இதில்கண்ட சவுபாக்கிய லட்சுமிபாயி அம்மா என்பவர் கவரை சாதியைச் சேர்ந்தவர். இம்மாதராரின் மகன் விஜய சதானந்தஜி எனப்பட்டார்." 23 அ. ச. ராப்தாவை எடுக்கச் சோல்லுதல் ' என்பது ஆண்களை வெளியே போகச் சொல் விக் கதவுகளை மூடுவது ; பின்னர்ப் பெண்கள் உள்ளே வருவர் - " The males were sent out and doors closed; this is called 77%" stG44°på and then ladies came to the place" - P. 36, Deposition of Yogambal. 24 ச. ம. மோ. க., 4-89 25. . . The Maharajah did not accompany the corpse to the cremation ground when Mangala Vilas ladies died " - Deposition of Yogambal, P. 39 26. 6–437 27, , . In the Mangala vilas there was a lady by name Thangaththamma and I have heard that she was a Christian "- Deposition of Yogambal, P. 47 28. . . There was a lady by name Laxmi Ammal and she was a Brahmin lady of Ayyangar caste" - P. 47, Depositicin of Yogambal H = ** 29. , Sowbagya Lakshmi ammal, the mother of Vardanandaji was a Kavara" Deposition of D. W. 32, Ramachandra Row, P. 261, 30, அடிக்குறிப்பு 18க்கு உரியதில் காண்க,