பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347 கொண்டார். இவர்க்குப் பதில் வேணாசாரியார் புஜங்க சாத்திரி நியமிக்கப் பெற்றார். பதில் ஆளுக்கு மாதம் ரூ. 24 மீதி 1: ஆசாமிதாசருக்கு " என்ற குறிப்பால் வேலைக்கு உரியவருக்கு ரூ. 4 என்றும், அச்சம்பளத்தில் பதிலிக்கு ரூ. 2; என்றும், எஞ்சிய தொகை ரூ. 1; நிலையாக வேலை செய்பவர்க்கு என்றும் அறியப்பெறும்." கடன் பாக்கியிருப்பின் அந்தக் கடனை வசூல் செய்வதற்காகப் பதிலியாக நியமித்துப் பதிலியிடம் கடனை வசூல் செய்வதுண்டு. அங்ங்னம் நியமிக்குங் கால் பாதிச்சம்பளம் கடனுக்காகப் பிடிக்கப்படும். இது, == 1. - அகல்யாபாயி சத்திரம் கோயில் வகையறா-பாலே காரிணி அலமேலு வேலைக்கு வரவில்லை. பதில் பெறுமி இவளுக்கு மாதம் 1க்கு கு. . 2 வீசம் ; கடைத்தெரு பெரியதம்பி செட்டி மனைவி பத் திரை குத்தண்க பாக்கி அலமேலு ஜாமீன் ஆனதால் பாக்கிக்காக ரூ. 2 வீசம் ஆக ரு 1ல்" என்ற குறிப்பினால்'க அறியப்படும். கோந்தளம் ' குலதர்மபூசை' நவராத்திரி ஒன்பது நாட்களும் சந்திரமெளலீசுவரர் கோயிலில் நடைபெறும் என்றும், ஒன்பதாவது நாள் நி1 கோந்தளம் HF நடை பெறும் என்றும் தெரிகிறது. கோந்தளம் என்பது மராட்டியருக்குரிய ஒரு தனி நிகழ்ச்சி, பவானியம்மனுக்காகச் செய்வது. இக்கோந்தள நிகழ்ச்சி பலப்பல சமயங்களில் நிகழ்த்தப்பெற்றுவரும். " ரா. சிவஜிசர்யேப் அவர்கட்குக் குடுமிக் கலியாணமும் அக்ஷராரம்பம். கத்தியைக் கட்டுவதற்கும், நிஜ வைசாக சுத்த துவாதசி சி. செள. அமணி ராஜே சுலகூடினா பாயி, செள ராஜம்மா பாயி இவருடைய விவாகத்துக்குப் போடவேண்டிய பாக்கியிருக்கிற " கோந்தளம் ' குலதர்மம் செய்வதற்கு விவாகத்தின் 4 கோந்தளங்களில் 2 கோந்தளங்கள் போடப்பட்டன." என்ற குறிப்பு" அரண்மனையில் நடைபெறும் கோந்தள நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கிறது. குடுமிக் கலியாணம் என்பதை " பர்ஸா' என்று மராட்டியர் கூறுவர். பர்ஸா என்பது மராட்டியச் சொல். அக்ஷராரம்பம் 25. 12-160. 25.அ. 12-161. 26. 2-47 27, ” They call Kudimi Kalyanam as Barsa. Barsa is a Marathi word °°-P. 396, Deposition of Krishna Row, D, W. 49, O. S. No. 26 of 1912.