பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 "கோயில் பணியாளர் உபதேசம் பெறல் திருவாரூரில் கோயிலில் இறைவன் திருமுன் பூசை நேரத்தில் சுத்த மத்தளம் வாசிக்கிறவன் குருக்களிடம் உபதேசம் பெற்றுச் சிவ தீகூைடி பெற்றுக்கொண்டு சுத்த மத்தளம் வாசிப்பது தொன்று தொட்டு வந்தி வழக்கம் ஆகும்.' ஆன்ால் கி. பி. 1830இல் கோயிலார் சிவதிகூைடி பெற்றவனை நீக்கி உபதேசம் இல்லாத மேளக்காரனைக் கொண்டு சுத்த மத்தளம் வாசிக்கச் செய்தனர். இதுபற்றி அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது." - இதனால் முன்னாட்களில் சிவதீகூைடி பெற்றவர்களே கோயிற் பணி யாளர்களாக இருந்தனர் என்று தெரிகிறது. - - ----- - - - - - Lo== - - - -- 'வசூலில் கடுமை அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வரியை வசூலிக்கும்பொழுது கடும்ை யான முறை கையாளப்பட்டு வந்தது. கடுமையில்லாத காலத்தில் வசூல்: குறைந்து விட்டதாகவும் தெரிகிறது. இதுபற்றி, * ■ 』 1819 : கடைக்காரர்களின் ஐவேஜி வசூலுக்கு அவர்களைப் பாரா வில் போட்டும் அடித்தும் வசூல் செய்வது வழக்கம். இப்பொழுது ப்ாராவில் போடுவது இல்லை. ஆகையால் வசூல் பாக் கியிருக்கிறது. அவர்களைக் கண்டித்து ஜாமீன் மூலம் வசூலிக்கவேண்டியுள்ளது ' * - என்றுள்ளமை காணலாம்.' பாக்கிக்காகக் கைது செய்வதும் உண்டு என்பது 25-7-1793 : பாக்கிக்காகக் கைதான வட்டதாரர்கள் பெயர்:அ. பாக்கிக்காகக் கைதான பதக்தாரரின் பெயர்."; – ... "... என்ற குறிப்புக்களால் அறியப்பெறும். . * .... – மாதரசிகள் சிவபூசை - உபதேசம் மன்னர்களின் மாதரசிகள் உபதேசம் பெறுதலும் சிவபூசை செய்தலும் உண்டு என்று தெரிகிறது. --

    • *

o 1934 : மாதுரீ சைதம்பா பாயி, காமாட்சியம்பர் பாயிர் ஆவுசாயேப் இவர்களின் சிவபூசைகள் ஒருவருஷம் பூர்த்தியானதற்கு விசேஷ பூசைகள்" 45. 2–100, 101 _ = - == 46. முன்னாளில் சிவனேசு பெற்றவரே சத்தித்தளம் வாசித்தினர் என்றும், இக்ள்ளில் இப்பழக்கம் இல்லையென்றும் திருவாருர்த் தமிழ்ப் புலவர் திரு. மு. இரத்தின தேசிகர் அவர்கள் எழுதியுள்ளார். 47. ச. ம. மோ. க. 6-41 47.அ. ச. ம. மோ. 西,80-27 47ஆ. ச. ம. மோ. த. 80-25 4a. ه . م . وar. A, 8-2" ---. - - - ** *... Lä.