பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 லசஷார்ச்சனை லசஷதியம் பெரிய கோவில் சுவாமிக்கு லக்ஷம் வில்வார்ச்சனை, கடைவீதி இராமசுவாமிக்கு லக்ஷம் பன்னிர்ப்பூ அர்ச்சனை, கிருஷ்ண சுவாமிக்குபாரிஜாத புஷ்பார்ச்சனை நடத்தப்பெற்றன." மோஹனாபாய் அவர்கள் 1780இல் லக்ஷம் தீபம் ஏற்றுவதற்கு இலுப்பை எண்ணெய் 30 ஆடம் அளிக்கட் பெற்றது." சோதிடம் சோதிடத்தில் மிக்க நம்பிக்கையுடையவராகப் பெரும்பான்மையே இந்நாட்டில் விளங்குவது கண்கூடு. மராட்டிய மன்னர்கள் பிராமணர் புடைசூ, அவர்தம் சொற்படி நடந்தமையின் சோதிடத்தில் மிகவும் நம்பிக்கை வைத்திருத தனர். ஆகவே கோள்களினாய கெடுதிகளினின்று பரிகாரம் பெற ஆவன செய்தனர். "1827: ரா. திவான் சாகேப் ராசிக்கு 12ஆம் இடத்தில் ஏழரை நாட்டான் சனி வருவதால் பூரீ பஞ்சநதேசுவர கூேடித்திரத்தில் பிரணதாப்திஹர ஸ்வாமிக்கு 11 நாட்கள் ருத்திர பாராயணமும் அபிஷேகத்திற்கும் 3, பணம் 'ே " 1776: மகாராஜா அவர்களுக்குக் கிரகங்கள் சரியாக இல்லை ஆகையால் அதற்காக ஜபங்கள், சூரிய நமஸ்காரம், சூரிய ஜபம், சூரிய கவசப சூரிய ஸ்தோத்திரம், அங்காரக ஜபம், அங்காரக ஸ்தோத்திரம் ; பிரகஸ்ட ஜபம், கவசம், ஸ்தோத்திரம், ராகு கவசம், ஸ்தோத்திரம், ஜபம், பிராமணர்கள் 26 பேர் : இவர்களுக்குத் தினமும் 7 சக்கரம் 8 பணம் , 30 நாள் ஒரு மண்டல. கொடுக்கிறது '7 இங்ங்னம் நாளும் கோளும் சரியாக இல்லாத காலங்களில் மே.ே குறித்தவண்ணம் தோத்திர பாராயணங்கள் முதலியன நடத்தப்பெற்றவ மகப்பேற்றுக்கு கிரகசாரம் அதாவது தீய கோள்களினால் மகப்பேறு தடைப்ப3 என்பது சிலருடைய நம்பிக்கை. ஆகவே தீயகோள்களினாய திமையை போக்குவதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதுண்டு; மந்திரங்கள் ஜபித்த முதலியனவும் நடைபெறும். - - நாச்சியார்குடி என்பது ஒரு வைணவத்தலம். பெருமாளுக்குப்" புவி சுக்லபக்ஷம் திவிதியை அல்லது திருதியையில்" கொடியேற்றம் செய்வ 114, 1-243 115. 3-162 116. 4-208 117. ச. ம. மோ. த. 17-76