பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369 1821இல் பேஷரா, சாயின் என்ற பறவைகளும், பேசும் கிளிகள் நான்கும் பெறப்பட்டன." லாரஸ் க. அ என்ற பறவைகள் இரண்டு ரூ. 64 கொடுத்து 1829இல் வாங்கப்பெற்றன. மேலும் 12-3-1821இல் காசிப்பயணம் செய்கையில் ஸாரஸ் என்னும் பறவைகள் 1 ஜோடி தாஸ்தான் மஹாலிலும் எஞ்சிய 4 சிவகங்கைத் தோட்டத்திலும் விட்டு நாடோறும் உயிருள்ள மீன்கள் அரிசி நெல் சாதம் வைத்து விரும்பியவண்ணம் திரியுமாறு அவற்றை விட்டுவிடுக" என்ற ஆணையுடன் அனுப்பப்பெற்றன. உடிையார்பாளையத்திலிருந்து பேசர்வ கண்டேகர் என்ற பறவைகள் கொண்டுவரப்பெற்றன." == 24-3-1831இல் " சேர்கவை' என்ற சாதிப்பறவைகள் 13 வாங்கப் பெற்றுச் சிவகங்கைத் தோட்டத்தில் காப்பாற்றப் பெற்றன." 1829இல் செர்மின் (German) தேசத்துக் கிளி வாங்கப்பெற்றது. திவான்சாகேப் வேட்டைக்குப் போனபொழுது நாராயண பகூகி என்றதை ஒரு வேட்டைக்காரன் கொடுத்தான்.: 1829இல் வேட்டை மகாலுக்குரிய அலுவலன் சர்க்காருக்குச் சிக்ளி கிளிகள் இரண்டு கொடுத்தனன் என்றும், அவ்விரண்டின் விலை ரூ. 200 என்றும் ஒராவணம் கூறுகிற து.' வேட்டை மகால் மருதை யென்பவன் வன பூவடிணம் ” என்ற பறவையைக் கொடுத்தனன்." 1779இல் "டோல' என்னும் பறவை 2 வராகனுக்கு வாங்கப்பெற்றது" இங்ஙனம் பலவிதமான பறவைகள் வேட்டை மகாலில் சேகரிக்கப் பெற்றன என்று பல ஆவணக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஜவ்வாது பூனை ஜவ்வாது பூனைகள் வளர்க்கப்பெற்று வந்தமைக்குப் பல ஆவணக் குறிப்புக்கள் உண்டு." ஜவ்வாது பூனைக்கு வெய்யில் தாக்காமல் குளிர்ச்சி பெறும் பொருட்டு இளநீர் கொடுக்கப்பெற்றதாகத் தெரிகிறது." 151. ச. ம. மோ. க. 4-18 151.அ. 5-208, 204; ஸாரஸ்: சக்கரவாகம்-இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவை. 152. ச. ம.மோ. க. 4-16:9-89 153. ச. ம. தோ. க. 16-44 154, 4-250 155. 4-245 156, 4–227 157. 2–305 158. 1–289; 2-111, 112; 5–809, 810; 4-485. 159. یr , اما. Gماr. F. 3-80 47