பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 "1799 : வருணஜெபம் திருவையாறு கலியாணபுரம் வட்டம்" "1799 : வருணஜெபம் திருவையாறு கலியாணபுரம் முதலில் 1 மண்டலம் பின் மண்டலம்' "1811: பெரியகோயில் நந்திக்கு மழை பெய்வதற்காக அபிஷேக பூஜை நிவேதனம் ஜபம் 4 மண்டலம் தினமொன்றுக்கு 3; சக்கரம்" " 1827 : பெரிய கோயில் நந்திக்கு அபிஷேகம் பூசை நிவேதனம் ந்ாள் 1க்கு 3;சக்கரம் " " 1827 : வேதசாலையில் வருணஜெபம் செய்கிற ஆசாமி 6க்கு தினம் 1க்கு ஒரு பணம் வீதம் சக்கரம் 6-6 ' 1829: மோகனாம்பாள்புரம் அன்னசத்திரம் மழையில்லாததனால் தேவ ஸ்தானம் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் பூசை நைவேத்தியம்" 1829: ராஜகுமாராம்பாபுரத்தில் மழையில்லாமல் இருப்பதால் திங்களுர் of 13 பூநீசகஸ்ரலசுஷ்மி நாகேவரசுவாமிக்கு ருத்ராபிஷேகம் 1830: பிரகதீசுவரசுவாமி கோயில் கந்திக்கு மழைக்காக அபிஷேகம் பூஜை' -இங்ங்னம் மழை பெய்வதற்காகப் பல ஆண்டுகள் பெரிய கோயில் நந்திக்கு அபிஷேகம் செய்வித்ததாக அறியப்பெறுகிறது.

1775 : பெரிய கோயில் நந்திக்கு மிளகு அபிஷேகம் நாள் ஒன்றுக்கு 7 சக்கரம் வீதம் 7 நாட்களுக்கு 21 சக்கரம்" என்று ஓராவணக்குறிப்பு' உள்ளது. மிளகு அபிஷேகமும் மழை பெய் வதற்காகச் செய்யப்பெற்றதே என்று இந்நாளில் தஞ்சையில் பலர் கருது கின்றனர். அதற்கு ஏற்ப இந்த ஆண்டும் (1983) தஞ்சைப் பெரியகோயிலில் நந்திக்கு மிளகு அபிஷேகம் செய்வித்தனர்."

Læs m 7. ச. ம. மோ. த. 28-87 8, 1–151 9. 2-85 10. 4-425 11. 4-205 12. ச. ம. மோ. த. 4-24 13. ச. ம. மோ. க. 4-25 14. ச. ம. மோ. த, 2-8 15, 2–147 18. தினமணி நாள் ஏடு, 10-7-1988 (கோயிற்பணிகளும்......என்ற கட்டுரையில் அடிக்குறிப்பு 56)