பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 விளக்குக்கு எண்ணெய் கி. பி. 1784இல் ஒரு சேர் (விளக்கு) எண்ணெய் பணம் என்று ஓர் ஆவணத்தால் அறியவருகிறது. இலுப்பை எண்ணெய் 7:சேர் 2:பணம் என்று பிறிதோராவணம்' கூறும். மளிகைப் பொருள்கள் 1784க்குரிய குறிப்பொன்று' பின்வரும் பொருள்களின் விலையைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது : உளுந்து பணத்துக்கு 1; படி எள் H1 1 படி மிளகு சேர் ;க்கு 1; பணம் வெந்தயம் பலம் 24க்கு * பணம் சீரகம் HF 3. II சுக்கு 13}க்கு ੋਲ ஏலக்காய் 3வராகனெடை # 11 மஞ்சள் பலம் 4: ੇ காயம் 2 வராகனெடை 3 11 புளி 28. சேர் 2爵, வெல்லம் 11 , 9; HF ந. எண்ணெய் 3 ,9டாங்க் 2: 11 கொட்டைப்பாக்கு 260க்கு 2 11 வெற்றிலை 490க்கு 2量器 II. கி. பி. 1777இல் துவரம்பருப்பு 2 படி 1 பணம் என்றும், நெய் 2; சேர் 2 பணம் என்றும் தெரிகிறது." கி.பி. 1769இல் கும்பகோணத்தில் பால் சேர் 10க்கு 1 பணம், தயிர் சேர் 20க்கு 2 பணம்" என்று அறியப்பெறும்.' கி. பி.1783இல் புகையிலை தூக்கு 2 பணம் ஆகும்.' (தூக்கு 64 சேர்) கி. பி. 1769இல் புடலங்காய் பணத்திற்கு 60; கத்தரிக்காய் தூக்கு 1க்கு ஆபணம்' ( அதாவது 1பணத்துக்கு 3; தூக்கு). 13, 1–180 14, 1–180 15. 1-188, 184. 16, 1–157 17, 2–24, 25 18. 2-11 19. 2–22