பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 கி. பி. 1785இல் நெய் 1 பணத்துக்கு 1: சேர்; தேங்காயெண்ணெய் 1. பணத்துக்கு 2 சேர்." - குதிரைகள் நிறைய இருந்தமையால் கொள்ளு பல ஆயிரம் மூட்டை கள் சர்க்காரில் வாங்கப்பெற்றன." 110 படி கொண்ட திருச்சி கொள்ளு முட்டை ரூ. 63 என்றும், நாட்டுப் புறம் கொள்ளு மூட்டை 5; என்றும் தெரிகிறது.* ஆடுகள் விலை

  • 1804: தசராவுக்கு ஹ-ஜுர் செலவுக்காக 100ஆடுகள் 50சக்கரத்துக்கு" என்ற குறிப்பால் ஒருஆடு சக்காம் விலை என்றறியப்பெறும். கி. பி. 1797இல் "கம்பெனியின் ரிஜிமெண்டுக்கு 1000 ஆடுகள்; சில ஆடு ஒன்றுக்கு 6 பனம்; சில ஆடு 1க்கு 4 பணம் வீதம்' என்ற குறிப்பும் ஆட்டின் விலைபற்றிக் கூறும்."

மட்பாண்டங்கள் கி. பி. 1827இல் குயவன் கோவிந்தனுக்கு மட்பாண்ட விலை உறுதி செய்யப்பட்ட குறிப்பு உள்ளது: ஒரு பணத்துக்குப் பெரிய கலயங்கள் 30 சிறியன 60 ; 5 சேர் சாணக்கிகள் ( சானகி-மண்ணாற்செய்த தட்டு) 56 , 10 சேர் சாணக்கிகள் 26 ; 20 சேர் சாணக்கிகள் 19 ; பால் கலயங்கள் 65 : குருவிக்கலயம் 114 ; அகல்கள் 114; சிறியன 200 பெரிய அடுப்பு 5 ; சிறியன 10 பழங்கள் 1827இல் ஒரு பணத்துக்கு 10 மாம்பழம் : பேரீச்சம்பழம் 1765இல் 10 சேர் விலை 2, பணம்: ; வாழைப்பழம் 1843இல் 100க்கு விலை ருபா " செங்கல் சுண்ணாம்பு ' கி. பி. 1785இல் 1000 செங்கற்கள் விலை ஒரு சக்கரம். சுண்ணாம்பு நீறு கலம் 1 பணம் மணல் 10 கலம் 1 பணம்' என்று ஓராவணம் கூறுகிறது." 20. 2-7 21. ச. ம. மோ. த. 8-12 22. ச. ம. மோ. க. 5.82 23. ச. ம. மோ. த. 2-26 24. ச. ம. மோ. த. 19-44 25. ச. ம. மோ. த. 10-19 26. ச, ம.போ. த. 10-19 27, 2-14, 15 28 ச. ம. மோ, க. 5-17 29. 2–11 49