பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 உத்திராதி மடம் என்றொரு மடம் குறிக்கப்பெறுகிறது. இம்மடத் திலிருந்து பூரீமுகம் வந்ததற்குத் தக்ஷணை 12, " என்றதால் இது அரசரால் மதிக்கப்பெற்ற பெருமை உடைய மடமாதல் கூடும்.' *** - வியாஸ்ராய மடம் என்றொரு மடம்-இது எவ்வூரில் இருந்தது என்து தெரியவில்லை. அந்த மடத்தின் தலைவர் "பூரீவித்யா பூர்ண தீர்த்த பூரீபாதா சார்ய சுவாமி" என்பவர் ஆவர். அவர் " விஜய விலாஸத்தில் II அரசருக்கு எதிரில் சகம் 1787இல் ஜில்ஹேஜ் தேதி 3இல் பூஜையை நடத்தினார். அன்று தாஸ்தான் மஹால் தோட்டத்தில் அந்தணர்களுக்கு உணவு இடப்பெற்றது ** தம்பிரான்கள் திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய இரண்டு பெரிய சைவ மடங்களின் நேர் பார்வையில் தஞ்சை மாவட்டத்தில் பலதிருக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கட்டளைத் தம்பிரான் இருப்பர். அத்தம்பிரான்கள் மேலிடத்து ( தருமபுரம், திருவாவடுதுறை ஆகிய மடக் கiன் தலைவர்களுடைய) உத்தாவுகட்கு இணங்கவே கோயில் காரியங் களைக் கவனித்து வருபவர்கள் ஆவர். 18, 19ஆம் நூற்ற்ாண்டுகளிலும் அந்நிலை இருந்திருத்தல் வேண்டும். - திருபுவனத்தில் உள்ள திருக்கோவில் கம்பஹரேசுவார் கோயில் எனப் பெறும். கி. பி. 1818இல் திருபுவனத்தில் ஒரு தம்பிரான் இருந்தார். அவர் அரசரைக் காணச் சென்றனராதல் வேண்டும். திருபுவனத் தம்பிரானிடம் உள்ள ஆடை ஒன்றை " ஜாம்தர்கானாவில் வைக்கிறது" என்பது ஆவணக் குறிப்யு: இந்நாளில் இக்கோயில் தருமபுரம் ஆதீனத்துக்குரியதாக உள்ளது. வைத்தீசுவரன் கோயில் என்பது புள்ளிருக்குவேளுர் என்ற பெயரால் திருமுறைகளில் குறிக்கப்பெறும் ஒரு சிவத்தலமாகும். அக்கோயிலில் இருந்த தம்பிரான் கி. பி. 1813இல் ;அரசரைப் H. பிரசாதத் 'துடன் காணவந்தார்.' அவ்வமயம் அவர் ஒரு உருத்திராக்கமாலையும், பவழ மோதிரமும் கொணர்ந்து அளித்தார். அவை கணக்கில் வரவு வைக்கப்பெற்றன.' கும்பகோணத்தில் சங்கரமடத்தில் (64 ) சுதர்சன மகாதேவேந்தின் சரஸ்வதி அவர்கள் பட்டத்துக்கு வந்த காலத்தில் சிவராம சாஸ்திரி என்த மடத்து மேலாளர், மடத்துப் பொருள்களையெல்லாம் அபகரித்துக் கொண்டார்: Bavaswami. Mutt. All five are the disciples of Ramadoss. (P. 34.9% last line & 350 I. 3–6; Deposition of D. w 39 in the Subordinate Judge's court, Tanjore. The 13th Day of October 1916, O. S. No. 26 ct 1912 by Sivaji Raja Saheb.) 84. 2-86 85. 11–75, 77 86. 1987 87, -1-827 88. 1-829