பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 9. தாலிம் கானாம் - உடற்பயிற்சி, மல்யுத்தம் 10. தோப் கானா - அதிர்வேட்டு, பீரங்கி 11. சேத் கானா - நெல், வயல்கள் 12. தவா கானா - மருத்துவ மனை 13. அம்பார் கானா? - நெல் கிடங்கு 14. தப்தர் கானா - பதிவு வைப்பறை (ரிகார்டுரூம்) 15. பராஸ் கானா - சட்டி, பானை செய்யும் இடம் 16. தஸ்த கானா - வரி கட்டும் இடம் 17. துஸ்த கானா - முண்டாசு 18. ஜர்கர் கானா' - காசுக்கடை 12-மஹால்கள் 1. போத்தே மாஹால் - கஜானா 2. பாகா மாஹால்" - குதிரை லாயம் 3. தர்ஜி மாஹால் - தையல் கூடம் 4. ஆடே மாஹால்" - தண்ணிர்ப்பந்தல் 5. கோட்டி மாஹால் - தானியக்கிடங்கு 6. தட்டி மாஹால்' - மாட்டுப்பண்ணை 7. பால்கி மாஹால் - பல்லக்குக் கூடம் 8. முபதக் மாஹால்' - சமையல் கூடம் 9. இமாரதி மாஹால்" - மராமத்து வகை 10. டங்க மாஹால் - தங்கசாலை 11. ஜாசுத மாஹால் - துாத் ( துTதுவர் - C. I. D.) 12. தாஸ்தான் மாஹால்" - நெற்களஞ்சியம் ஜாம்தார் கானா இது அரசகுடும்பத்தவர்க்குரிய ஆடைகளும் நகைகளும் வைக்கப்பெற்ற இடம் ஆகும். 11. அடிக்குறிப்பு 85க்குரிய கவாத்து கானா காண்க. 12. 1-126 13. 1-276, 277. 14. 2–292 15. ச. ம. மோ. த. 18-110 16. Adaimal is the name of the place where from water is taken to each kitchen dept. (Muthupoke) P, 48 Deposition of Yogambal. -- ; 1-21, 18. முபதக் - முதுபோகி (Muthupoki) 19. 1-288 20, 2-29ே