பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 " வண்ணான் நாகமுத்து வெளுத்த துணியில் முள் இருந்ததினால் அவளுக்கு அபராதம் தேங்காய்கள் 6' --- என்ற எழுத்தால்" ஆடைகள் ஜாம்தார்கானாவில் வைக்கப்பட்டிருந்தன என்பது போதரும். - - ஒவ்வொரு கானாவுக்கும் ஒவ்வொரு அலுவலர் இ ரு ந் த ன ர த نة வேண்டும். இது, - * | ஜாம்தார்கானா வரவு செலவு கணக்குகள் 1843: சுபான்ஜி 量 புதாஜி மோஹிதே அவர்களுக்கு ஒரு மாசத்திற்குச் சம்பளம் ரூ. 124க்கு ஒரு ரூபாய்க்கு 37 படி நெல் வீதம்'நெல் கலம் 191-2 மரக்கால்" என்ற குறிப்பால்" உறுதி பெறும். - " 1821: செள. சி. சக்வார்பாயி சாகேப் அவர்களிடம் ஜாம்தார் கானா விலிருந்து ஒரு ஜோடு (பாதரகூைடி) தைத்துக் கொடுக்கிறது" என்றும்,' " ஜாம்தார்கர்னாவில் 32 கொடிகளைத் தயார் சுெய்யவேண்டியது ' என்றும்" உள்ள குறிப்புக்களால் அரச குடும்பத்தாருக்கு வேண்டிய ஆடைகள், அணிகள் அரசாங்கத்துக்கு வேண்டிய கொடிகள் ஆகியவை தயாரித்துவேண்டிய காலங்களில் கொடுத்துவரும் இடம் எனத் தெளிவாகத் தெரியலாகும். ஹத்தி கானா ஹஸ்தி-ஹத்தி-யானைகள் கட்டுமிடம், ஹஸ்திகானா. எனப்பட்டது. ம1821 யானைக் கானா-சம்பு பிரலாக் என்னும் யான்ைக்குட்டி வாயு வினால் ஆகாரம் செல்லாததால் உள்ளுக்குக் கொடுக்க' - என்ற மருத்துவக் குறிப்பில்" யானைகள் இருக்கும் இடமாகிய யானைக் கூடம் குறிக்கப்பெற்றது. இது பீல்கானா எனறும் கூறப்பட்டது." நகார் கானா κατέστατα என்பது டமாரம் போன்ற பலவிதமான ஒலிக்கும் கருவிகள் வைக்கப்பட்ட இடமாதல் கூடும். - . . " நகாரா கானாவில் மேளத்தின் வாத்தியங்களுக்கு முலாம்செய்ய H என்ற குறிப்பினால் நகாரா கானாவில் பலவித இசைக்கருவிகள் வைக்கப் பட்டிருத்தல் வேண்டும் எனத் தெரிகிறது. 21. 1-282 22. 2-115 . . . 23. 1 ** 24. 1-245 25. 1-281 * - 26. ச, டி, மோ, த 18-119 27, 1-183