பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4է է "1809: ஹஜாரி வாசலின்'க வடவண்டை வாசற்படிமண்டபத்தின் மேல் நகார்கானா கொறடின் சுவர் போடுவதற்குச் செலவு சக். 2-15/16 என்ற இக்குறிப்பால்' நகார்கானா இருந்த இடம் ஒருவாறு தெரியவரும். திரு. கோவிந்தராசனர், ' இதற்கமைந்த உயரமான மண்டபம் கீழவாயிலைச் சேர்ந்திருந்ததென்றும், அரண்மனை வெளி மதிலின் மேல்நிலைகளில் ஒன்று எனவும் ' கூறுவர். ஜிராத்கானா இதனை ஆயுதசாலை என்பர். வாத்தியங்களைத் தயாரிக்க ஜீராத் கானாவிலிருந்து தம்பூருக்கு 'என்றும்,' 1837 : ஜீராத் கானாவிலிருந்து வெள்ளைக்காரருடைய வீட்டிற்குச் சக்கரை பொம்மைகளையனுப்பக் கோரா காடுதாசி 2 தஸ்தா, தட்டு, தாம்பர ளம், மூங்கில் பெரியதட்டு கொடுக்கிறது ' என்றும் வரும் குறிப்புக்களால் தட்டுமுட்டுச் சாமான்கள் செய்கருவிகள் (instruments) முதலியன இருக்கும் இடமாகக் கருதலாம். அம்பார்கானா நெற்களஞ்சியம் இருக்கும் இடம்" அம்பார்கானா எனப்பெற்றது. இது ஒர் ஆவணத்தில் குறிப்பிடப்பெறுகிறது."சு 1820: அம்பார்கானாவுக்கு எதிரே புதிய மஹாலில் மண்டபம் செள கண்டி’ எத்திக்கட்டு இவைகளைக் கட்டத் தளவாடம் கூலி......... ' என்பதால் அம்பார்கானா என்ற இடத்துக்கு எதிரில் ஒரு புதிய மஹால் கட்டப்பெற்றதாகத் தெரிகிறது. அப்தார்கானா தண்ணிர்ப்பந்தல் இருக்கும் இடம் அப்தார்கானா எனப்பட்டது. இதுவும் ஓர் ஆவணத்தில் கண்டது.*அ 27-m. “The Hazaram gate is next to the market” – Page 39, line 35, Deposi tion of Yogambal - 2B. 1-289 29, 1–812 30. 1-313. 31. இவ்விடம் தஞ்சையில் கல்யாணசுந்தரம் மேனிலைப்பள்ளி விளையாட்டிடம் ஆகும் என்பர் திரு. கோவிந்தராசனர். = - З1.м. 1-20 32. சவுக்கண்டி-சதுரத்திண்ணைக் கொட்டகை, 32.அ. ச. ம. மோ.த. 26-12, 18