பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 " 1820: சகம் 1743 மஹால் நகரபரிஷ்கார் திம்மதி சிதம்பரம்பிள்ளை மேற்கண்ட மகாலிடத்து அப்தர்கானாவின் எதிரில் புதிய மகாலில் மண்டபச் சுவர் கட்டத் தளவாடம்......... | 1 என்ற குறிப்பால் அப்தார்கானா என்பது நகர பரிஷ்கார மகாலில்" இருந்த தாதல் வேண்டும் என்றும், இந்த அப்தார்கானாவின் எதிரிலும் ஒரு புதிய மஹால் கட்டப்பெற்றதென்றும் அறியப்பெறும். மேலே காட்டிய அம்பார் கானாவின் எதிரிலும், இங்குக்கண்ட அப்தார்கானாவின் எதிரிலும் அமைக்கப் பட்ட புதிய மகால்கள் யாவை என்று அறிய வாய்ப்பில்லை. - கவாத்து கானா 1214 (+ 599-1813) கிருஷ்ணவிலாஸத்திலுள்ள கவாத்துகானாவின் புண்யாஹவாசனத்துக்கு வழக்கப்படி கொடுக்கிறது" :என்ற குறிப்பொன்று' கிடைத்துள்ளது. மல்லர்கள் பயிற்சி செய்யும் இடம் கவாத்துகானா எனப்பெற்றது. " தாலிம் கானா "என்று கானாக்களின் பட்டி யலில் காணப்பெறுவது கவாத்து கானாவாகும்." ஜர்கா கானா இது காசுக்கடை ஆகும். " ஜர்கா கானாவிலிருந்து வியாபாரிக்குக் கொடுத்த ரூ. 3, 500 அரண்மனைக்கு வெளியே எடுத்துக்கொண்டுபோக உத்தரவு கொடுக்கவேண்டும்' என்ற குறிப்பு" இதனை வலியுறுத்தக்கூடும். போதே மகால் அரசாங்கப் பொருள் நிலையம் போதே மகால் எனப்பட்டது. " 1777: ஆங்கிலேயம் எழுதுகிற முத்து கி ரு ஷ் ண முதலியாருடைய வீட்டை வலர்க்காரில் எடுத்துக்கொண்டு அதன் கிரயத்தை மகால் போதேயி லிருந்து கொடுக்கிறது.' -என்ற குறிப்பால்” போதே மகால் என்பது பொருள் நிலையம் (பொக்கிஷம்; கஜானா) என்று கொள்ளப்படும். +-- 1837:மஹால் போதேயிலிருந்து வேலநாதுரந்தரர் கங்காதர் ரக்மாஜி அவர்களுக்குச் சக்கரம் 2000 ' 33. 1-232 34. 5-215 35, 8-22, தாலிம் - குஸ்தி செய்யும் இடம் ' என்றமை காண்க 36, 1-276, 277 37, 2-292