பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457 -என்ற குறிப்பாலும் போதே மஹால் என்பது அ ர சாங் க ப் பொருள் நிலையம் (கருவூலம்) "அ ஆதல் பெறப்படும். - தட்டி மகால் மாடுகள் இருக்கும் இடம் அதாவது மாட்டுக்கொட்டில் தட்டி மகால் எனப்பெறும்.

  • 1834: தட்டிமகாலில் கன்றுக்கு வக்கையின் உபத்திரவம் வராமலிருககப பன்றியின் நெய் போடுவதற்கு இலவம் பஞ்சு 3 சேர் யுத்தசாலையிலிருந்து கொடுப்பது'

-என்ற ஆணையாலும்,' '1884:வேட்டைமகாலில் காயலாவாக இருக்கும் கரடிக்கு மருந்துக்கு கொட்டியத்திலிருந்து கஸ்துாரி வராகனெடை , தட்டி மகாலிலிருந்து பால் சேர் 5 கொடுக்கிறது ' -என்ற ஆணையாலும்" தட்டி மகால் என்பது மாடுகள் கட்டப்பெறும் இடம் என்பது அறியப்பெறும். " 1821: தட்டி மகாலில் பிறந்த காகார்ணி என்னும் பசுமாட்டுக்கு ' -என்ற குறிப்பும் உள்ளது.' வேட்டை மகால் மேலே வேட்டை மகால்" என்று ஒரு மகால் கூறப்பட்டுள்ளது. பிறிதோரிடத்து," வேட்டை மகாலுக்குத் தினந்தோறும் கொடுக்கவேண்டிய மொயின் தொகையும் சாமான்களுடையவும் ஜாபிதா' -என்று கண்டுள்ளது. இதனாலும், மேலே காட்டிய "வேட்டை மகாலில் காயலாவாக இருக்கும் கரடி ' என்ற குறிப்பாலும் வேட்டையாடிப் பிடித்துக் கொணர்ந்த விலங்குகள் இருக்கும் இடம் ( Z00 ) வேட்டைமகால் எனப் பெற்றது எனக்கருதலாம். "1807: வேட்டைமகால் மூன்று சிறுத்தைகளுககும. மகாட்டியத்திலிருந்து மசாலை " - என்ற குறிப்பு' இதனை வலியுறுத்தும். 38. 1–814 384. Pothe mahal (treasury) P. 413, Deposition of 52nd witness, O. S. 26 of 1912. . . . 39. 1–274 40. 1-306 41. 1-232 42, 1-252 43. 1–229 58