பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 பேரூர்களில் ஆவணங்களில் அரசனது முத்திரையைப் பெறும் இடங்களாக இம் மகால் இருந்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர். '1231 ( +599=1830) அல்லிகுளத்துக்கு அருகில் ' குத்தே " மகால் கட்டுவதற்கு மெக்யாடு செலவு" என்ற குறிப்பால்" குத்தே மகால் என்றொரு மகாலும், 25ட4-1861இல் மகாராஜா சபையின் தென்பக்கத்தில் " கவ்கோடி மகால் " என்றொரு மகாலும்" இருந்தனவாதல் கூடும். o சங்கீத மகால் 1857 லங்கீத மஹால் மண்டபம், இராஜ்ய மாயினுடைய தோட்டத் திலிருந்து சுவர் போட்டது; மேற்படி மண்டபத்தின் மேலண்டை சக்ரி மண்டபம் பழுதுபார்த்தல்' * = என்ற குறிப்பில் "சங் கீ த ம க ல் ' குறிக்கப்பெறுகிறது." இது நாயக்க மன்னர் காலத்திலேயே அமைக்கப்பெற்றது என்பர்." --- இதுகாறும் 12 மகால்கள் 18 கானாக்கள் என்று கூறப்படினும் மேலும் சிலமகால்களும் கானாக்களும் இருந்தன என்பது மோடி ஆவணத் தமிழாக்கக் குறிப்புக்களால் அறியப்பட்டன. கைலாசமகால்ல இது அரசர்களும் அரசமாதேவிகளும் இறந்தபின் தகனம் செய்யப்படும் சுடுகாடு ஆகும். பிற மராட்டியர்க்கு அங்கு இடமில்லை. இது வடவாற்றுக்கு அருகில் உள்ளது." 55. 5–481, 482 56. 8-171 57. 5-289 58. மகால்களும் கானாக்சளும்-மோடி ஆவணக்கருத்தரங்கு 59 Kailasa Mahal - Cremation ground. P. 39, I. 36, Deposition of Yogambal 60. The cremation ground for the Ranis etc. is the Kylas Mahal near the Vadavar. The other Mahrathas don't cremate there- P. 37, Deposition of M, S Ghantigai - 1st witness of 1 & 2 defendants, -