பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 465 சர்க்காரின் கருத்துப்படி ஆற்றங்கரையிலுள்ள நிலம்-புதிய வெள்ளத் தினுடைய வண்டலுடன் கூடிய கருப்புமண் உள்ள நிலம் உயர்ந்தது. ஆனால் உடைப்பு வந்து எக்கர் அடித்தால் அ ந் த நிலம் பல ஆண்டுகள் பயன் அற்றதாகிவிடும். பிற இடங்களில் இறைவைப் பா ச ன ம் உண்டு. ஒரு கிணற்றிலிருந்து இவ்வளவு தண்ணிர் இறைத்தால் இவ்வளவு நிலம் சாகுபடி செய்யலாம் என்றும், இவ்வளவு கண்டுமுதல் ஆகும் என்றும் உறுதியாகச் சொல்லலாம். மேலும் குளம் குட்டை இவைகளில் தண்ணிர் நிரம்பினால், அதிலுள்ள தண்ணிர் இவ்வளவு நிலத்திற்கு இவ்வளவு காலத்திற்கு வரும் என்றும் உறுதியாக நம்பலாம். சில ஊர்களில் சில நிலங்கள் சைகால் ' ( செய்கால் ) ஆகவும் சில பயனற்றும் இருக்கும். அத்தகைய நிலங்களையும் சிலர் பயிரிடுவர். சில ஊர்களில் ஒரு கட்டளையிலுள்ள நிலத்துக்கு இரண்டு மு ன் று மிராசுதாரர்கள் பயிரிடுவதற்கு உரிமையுள்ளவர்களாக இருப்பர். இரண்டு மூன்று ஆண்டுகட்கு ஒருமுறை ' கரையேடு ' என்கிறநிலத்தில் மாறுதல்களைச் செய்துகொள்வார்கள். அப்பொழுது மிராசுதார்களின் பெயர் மாறுபடும்." -என்று சர்க்காரில் மறுமொழி கொடுத்தனர். இதனால் பைமாஷ் செய்தலை மன்னர் ஓரளவு ஏற்றுக்கொண்டார் என்று தெரிகிறது. இந்தத் தேசத்தின் அளவு முன் காலமுதற்கொண்டு சுத்தமாகவும் எலந்தேகத்தைப் போக்கடிக்கத்தக்கதாயுமில்லை " -என்பதால் பைமாஷ் செய்வதற்கு முன் இருந்த (மோசமான) நிலைமை பேசப்படுகிறது. பைமாஷ் செய்த பி ற கு வ சூ ல் கணிசமாக அதிகரித்த தாதல்வேண்டும்.' தபால் முறை சர்க்காருடைய தபால்களைச் சர்க்காருடைய தபால்காரர்கள் எடுத்துச் சென்று தருவர்.'அ சர்க்காருடைய தபால்காரருடன் இரவில் ஒராளும் உதவிக்குச் செல்வது பழக்கம். ஆற்றுவெள்ளம் இ ரு ப் பி ன் நீச்சல்காரர்கள் அத்தபால்களை அக்கரைக்கு எடுத்துச் செல்வர். இதனை, ա 1782: கம்பெனியின் காகிதங்கள் வருவதற்கு வண்ணாத்தங்கரை முராதவலி ஆறுகள் 2க்கு நீச்சல்காரர்கள் 4 பேர்களுக்குத் தினமும் கி பணம் கொடுக்கிறது ” என்ற எழுத்துச் சான்று" வலியுறுத்தும். 16, 8–57, 58 17. 3-58 18. The Survey valuation revealed an excess o of 21% in the amount of revenue collection ” – K. Rajayyan 18.அ. 2-86, 87 19. 1-182 20. ச. ம. மோ, த, 5-26 59