பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

467 பத்திரிக்கைகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் செல்வாக்கு நாடு முழுவதும் ஏற்பட்டவுடன் ஆங்கில நாளேடுகள், மாதஇதழ்கள் ஆகியவை இந்நாட்டிலும் புகலாயின. = " 1828 செப்டம்பர் 5 முதல் 1829 மார்ச்சு 5 வரை நியூஸ் பேப்பர் வாங்கினதற்கு ரூ. 26 கொடுக்கப்பெற்றது ” என்ற செலவுக்குறிப்பு" நாளேடு வாங்கியமையைக் குறிப்பிடுவதாக உள்ளது. இது சென்னையினகின்று வந்ததாதல் வேண்டும் என்பது, - " 1886: சர்க்காருக்குச் சென்னைப்பட்டனத்திலிருந்து நியூஸ் பேப்பர் வந்து கொண்டிருப்பதற்கு 24 , ' - - என்ற குறிப்பால்" தெரியவரும். வேற்றுநாட்டிலிருந்தும் "ஏவியாடிக் ஜர்னல்" என்ற பெயரால் ஒரு ஏடு வந்ததெனத் தெரிகிறது." கி. பி. 1837இல் ஹெரால்டு, கன்ஸர்வேடிவ் என்ற இதழ்கள் வந்தன. அவற்றுக்குத் தபால் கட்டணம் ரூ. 2-10-0" மேற்கூறியவை ஆங்கில இதழ்கள் என்பது சொல்லாமே அமையும். தமிழிலும் திங்கள் இதழ்கள் (?) வெளியிடப்பெற்றனபோலும் இதனை, சென்னை தமிழ் வர்த்தமான பத்திரிக்கை தேசாபிமானி 3 நகல் (1827) ரூ. 65 " என்பது’ வலியுறுத்தும். 1842இல் சென்னையினின்று ரைடர் (writer - Rider) என்ற நாளிதழ் வந்ததாதல் வேண்டும். இது, 1842 மார்ச்சு மாதம் நியூஸ் பேப்பர் ரைடர் வந்ததற்கு ரூ. 120 ஹாண்டி †† என்ற குறிப்பால்" தெரிகிறது. சென்னையினின்று 1844இல் ஈவினிங் மெயில் ' என்ற நாளிதழும் வெளியிடப்பெற்றது. அதற்குத் திங்கள் கட்டணம் ரூ. 6 என்பது பிறிதோ ராவணச்செய்தியாகும்." 28. ச. ம. மோ, க. 4-45 29. ச. ம. மோ. த. 11-85 30. ச. ம. மோ. க. 11-85 31. 1-318 -- 32. 2–265 33. ச. ம. மோ. க. 2-41. 34 ச. ம. மோ. த. 5-89