பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

많 இணைப்பு 11 தஞ்சை மராட்டிய மன்னர் வழிமுறை வெங்கோஜி - எகோஜி I (1) (1676–1684) | | | | ஸாஹஜி (2) சரபோஜி (3) துக்கிோஜி- துளஜா (4) (1684–1712) (1712–1728) (1728–1736) (காட்டுராஜா (குப்பியின் மகன்) | 1738இல் அரசெய்தி இழந்தார்) (8) | | | | - பாபாசாகேப் (5) சையாஜி (7) அண்ணாசாகேப் நானாசாகேப் பிரதாயசிங்கு (9 (ஏகோஜி II 1736-37) (1738) (1739–1763) | (இவரை நீக்கிக் காட்டுராஜா | சுஜனாபாய் (6) அரசு எய்தினார். மீண்டும் | (1737–38) காட்டுராஜாவை நீக்கி இவர் (பாபாசாகேப் மனைவி) அரசு எய்தினார்) (8 அ) | | துளஜா II (10) அமர்சிங்கு (11) (1763–1787) (1787–98) | சரபோஜி II (12) (துளஜாவின் சுவீகாரமகன் (1798–1832) | சிவாஜி II (13) (1832–1855)