பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொகைகளும் போக எஞ்சியுள்ள நிகர வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கப்படும் என்பதாகும். இது பிற்கண்ட மோடி தமிழாக்கப்பகுதியில் காணப்பெறும் : 1801: ஹானரபிள் ஈஸ் தி ந் திய கம்பெனி விஷயம் : நமது சமஸ்தானத்தின் ஐவேஜி வசூலில் ஒரு லக்ஷம் வராகன் ஐந்தாவது பாகம் ஸ்ர்க்காருக்குக் கொடுப்பது என்று தீர்மானம் செய்துகொண்ட படிக்கு 1200ஆம் பசலிக்கு ஐவேஜி ரிஸிடெண்டு கேபன் வில்லியம் பிளர்க்பர்ன் ஸ்கொயர் இடம் இருந்து வரவு தஞ்சாவூர் சக்." o - எட்டாவது ஷரத்து அமர்சிங்குக்கு 25,000 வராகன் ஆண்டுதோறும் தரவேண்டும் என்பதாகும். இது, - o, 1799 ஜூலை 12 முதல் 1800 ஜூலை 11 வரை வசூல் மகாராஜ் அவர்களுக்கு 1,00,000 அமர்சிங்க்போன்ஸ்லே 25,000 _க ஆக 1,25,000 என்பதில் காணப்பெறுகிறது." இவ்வுடன்படிக்கையின் 15ஆவது ஷரத்து அரசருக்கு வேண்டிய அளவு நெல் முதலிய தானியங்களைக் கால விலையின்படிக் கும்பினியாரே கொடுக்க வேண்டும் என்பதாகும். அங்ங்னம் தமக்கு வேண்டிய நெல் முதலானவற்றைப் பெற்றுவந்தார் என்பது, 18-10-1826 : நம் தேசத்தில் 1236ஆம் பசலி வருமானம் ஐந்தில் ஒரு பாகத்திலும் ஒரு லக்ஷம் வராகன் கணக்கிலும் அலுவல் ஆண்டு (o ficial year) 1826-27 பெற்றுக்கொண்ட தானியம் வகையறாக்களின் விலை ரூ. 71,720-6-11 கும்பினியார்களின் கணக்கில் ரெஸிடெண்டு காப்டன் ஜான் ஃபைஃப் (Fyte) இடத்தில் வரப்பற்றிக்கொண்டது" என்ற மோடி ஆவணத் தமிழாக்கத்தால் அறியப்பெறும்." இவ்வுடன்படிக்கையின் 12ஆவது வடிரத்து வழக்குகள் பற்றியது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு :- o 'அரசரது உறவினர், பணியாட்கள் அல்லது தஞ்சைக் கோட்டையில் வசிக்கும் பிறர் பேரில், இவர்கள் அல்லாத மற்றையோர் வழக்குத் தொடுக்க 28. சி. பப், மே 1. தி. 1–7 29 சி. ம. மோ. தி, 15-9

  • பசலியுடன் 590 சேர்த்தால் ஆங்கில ஆண்டு வரும் 30, :1-321